வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பெற்றோர்கள் பற்றிய கவிதை | Parents Quotes in Tamil

Updated On: January 28, 2025 4:01 PM
Follow Us:
Parents Quotes in Tamil
---Advertisement---
Advertisement

Parents Quotes in Tamil

நம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர்கள் என்றால் அவர்கள் நம் பெற்றோர்கள் மட்டும் தான். அப்படி நமக்கு வாழ்வை தந்த நம் பெற்றோர்களை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 01 ஆம் தேதி உலக பெற்றோர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் தங்களது பெற்றோரால் இவ்வுலகத்திற்கு வந்தவர்கள். இவ்வுலகில் உள்ள அனைவரை காட்டிலும் பெற்றோர்களே நமக்கு முதன்மையானர்வர்கள்.

நம் அனைவருக்கும் உயிரையும், வாழ்க்கையும் தந்தவர்கள். எவ்வித பலனும் இல்லாமல் நம் மீது அன்பு காட்டவும், நமக்காக உழைக்கவும் செய்யும் ஒப்பற்ற உயிர்கள் அவர்கள் மட்டுமே. பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பதற்காக அவர்களின் ஆசைகளை புதைத்து கொண்டு வாழ்கிறார்கள். பெற்றோர்களை பற்றி வார்த்தைகளால் சொல்லி முடிக்க முடியாது. அதனால் இந்த பதிவில் பெற்றோர்களை பற்றி சில கவிதை வரிகளை இமேஜ் மூலம் பதிவிட்டுள்ளோம்.

Parents Kavithai in Tamil:

பிறப்பு முதல் இறப்பு வரை மாறா அன்பும், ஆதரவும், அக்கறையும் கொண்ட ஒரே உறவு தாய் தந்தை உறவு மட்டுமே.!

Parents Kavithai in Tamil

உலகில் யாராலும் கொடுக்க முடியாத விலை மதிப்பில்லாத பொக்கிஷம் பெற்றவரின் அன்பும் அரவணைப்பும் தான்.

Parents Kavithai

பெற்றோர் கவிதை வரிகள்:

ஆயிரம் வார்த்தைகளில் யாரை பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் என்னை எழுதியவர்களுக்கு நான் என்ன எழுத

Parents Quotes in Tamil

Parents Quotes in Tamil:

எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல்
நம் மேல் பாசமும், அக்கறையும் செலுத்தும்
ஜீவன்கள் நம் பெற்றோர்களை மட்டுமே

Parents Quotes in Tamil

Petror Kavithai in Tamil:

அம்மா என்னும் சொல் முதல்  மொழி
அப்பா என்னும் சொல் முதல் முகவரி

Petror Kavithai in Tamil

அம்மா பிறந்தநாள் கவிதை வரிகள்..!

Petror Kavithai in Tamil:

தமிழ் கவிதையில் சிறந்த வார்த்தை
அம்மா அப்பா

Petror Kavithai in Tamil

பெற்றோர் பற்றிய கவிதை:

நீ தேடி சென்றாலும் விலகி செல்வது மற்றவர்கள்
நீ விலகி சென்றாலும் உன்னை தேடி வருவது பெற்றோர்கள்

petror patriya kavithai

விலகி செல்லும் கவிதை

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now