Positive Good Morning Quotes in Tamil – காலை வணக்கம் தத்துவங்கள்

Advertisement

காலை வணக்கம் – Positive Good Morning in Tamil

பொதுவாக அனைவரது அன்றாட வாழ்க்கையில் காலை பொழுதானது மிகவும் இனிமையானதாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் அன்றைய நாள் முழுவது இனியானதாகவும், மிகிழ்ச்சியானதாகவும், உற்சாகமானதாக அமையும். ஆகவே உங்கள் காலை பொழுதை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ளுங்கள். மனதில் எப்பொழுது கவலைகளை நிரப்பி வைத்துக்கொண்டு. தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாட்களையும் வீணாகிவிடாதீர்கள். எப்பொழுது நேர்மையான நல்ல எண்ணங்களை மட்டும் மனதில் விதையுங்கள்.

சரி உங்கள் காலை பொழுதை ஊக்கமளிக்கும் வகையில் இந்த பதிவில் நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் வகையில் காலை வணக்கம் தத்துவங்களை பதிவு செய்துள்ளோம் அவற்றை படித்து தங்களுக்கு பிடித்த Images-ஐ டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள் நன்றி வணக்கம்..

Positive Good Morning in Tamil:

Positive Good Morning in Tamil

வித்தையோ..
வினையோ..
விதைத்தவனுக்கு அதற்கான
பலன் நிச்சயமுண்டு
காலை வணக்கம்..

Positive Thinking Good Morning Motivational Quotes in Tamil:

வாழ்க்கை உன்னை பின்னோக்கி
இழுக்கும் போது
மனம் தளராதே
பின்னோக்கி இழுக்கப்படும்
அம்பு தான் வேகத்துடன்
முன்னோக்கிப் பாய்கிறது
இனிய காலை வணக்கம்..

Good Morning Positive Quotes in Tamil:

Good Morning Positive Quotes in Tamil

நடப்பதெல்லாம்
நன்மைக்கே
என நினைத்து
வாழ பழகிவிட்டால்..
மகிழ்ச்சியை நாம்
தேடிச் செல்ல
வேண்டியதில்லை
மகிழ்ச்சி
நம்மை தேடி வரும்..
காலை வணக்கம்!.

Encouragement Positive Good Morning Motivational Quotes in Tamil:

Encouragement Positive Good Morning Motivational Quotes in Tamil

வாழ்க்கையில்
சம்பாதிக்க
வேண்டிய
மிகப்பெரிய
விஷயம்
பொறுமை
இனிய காலை வணக்கம்

Positive Life Good Morning in Tamil:

Positive Life Good Morning in Tamil

முயற்சிகளை
விதைத்தவுடன்
வெற்றிகள்
முளைப்பதில்லை..
முயற்சியில் பயணம்
செய்துகொண்டேயிருந்தால்
வெற்றிகள்
வெகுதூரமில்லை!
காலை வணக்கம்!.

மேலும் காலை வணக்கம் Images-ஐ டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> காலை வணக்கம் | Kaalai Vanakkam | Good Morning in Tamil

மேலும் பலவகையான தத்துவங்களை Images மூலம் டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> Quotes in Tamil

 

Advertisement