சிவன் பற்றிய கவிதைகள்

Advertisement

சிவன் வாசகம்

வணக்கம் நண்பர்களே..! தமிழில் உள்ள மூன்று முமூர்த்திகளில் சிவனும் ஒருவர். இந்த உலகில் படைக்கப்பட்ட உயிரினங்களை அழிக்கும் பொருட்டு சிவனுக்கு மட்டுமே இருக்கிறது. இத்தகைய சிவன் ஒரு உடுக்கையை அவருக்கு அருகில் வைத்து இருப்பார். அது காத்தல், அழித்தல், படைத்தல், மறைத்தல் மற்றும் அருளல் என்ற ஐந்தையும் நோக்கில் கொண்டு ஓம் என்ற மந்திரத்தை சிவன் உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. இத்தனை சிறப்புகள் கொண்ட சிவனின் கவிதைகள் பற்றி இன்றைய பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. வாங்க நண்பர்களே சிவனின் கவிதைகளை படித்து தெரிந்துகொள்வோம்.

கைலாஷ் சிவன் கவிதைகள்

ஆதாரமே நீயாகும் போது,
அங்கே யாரை தேடுகின்றாய்.
ஜீவனே சிவனாம், அவனை 
சிக்கென பிடித்தால் உன் 
சிக்கல்கள் பறந்தோடும்.
சிவசிவா

shiva quotes in tamil

Lord Shiva Quotes in Tamil

அனைத்தையும்
என்னிடத்தில்
சமர்ப்பித்து விடு,
நீ மெளனமாய்
இரு, உன்
வேண்டுதல் வீண்
போகாது

sivan kavithai in tamil

சிவனை போற்றும் வரிகள்:

என்ன துன்பம் வந்தாலும்
சிவனை மனதில்
நினையுங்கள்..
எந்த வடிவிலாவது உதவி
நிச்சயம் கிடைக்கும்..!
ஓம் நமச்சிவாய

Powerful Shiva Quotes in Tamil:

எத்தனை துன்பம்
வந்தாலும்
கடந்து செல்வேன்
என்னுடன் இருப்பது
என் அப்பன் சிவன்
ஓம் நமச்சிவாய

Powerful Shiva Quotes in Tamil

ஈசன் பற்றிய கவிதை

ஈசனை நம்பு
வரவேண்டியது
வரவேண்டிய
நேரத்தில் வந்தே
தீரும் அது அப்பன்
ஈசன் சத்திய
வாக்கு..!

sivan Quotes in tamil

Sivan Dialogue Tamil Lyrics:

மனம் வலிக்கும் போது அதற்கு ஒரே மருந்து, ஓம் நமசிவாய

Sivan Dialogue Tamil Lyrics

 

இது போன்ற பல தத்துவங்கள் சார்ந்த பதிவுகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –> QUOTES IN TAMIL

இது போன்ற பல தத்துவங்கள் சார்ந்த பதிவுகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –

Advertisement