Quality Slogan in Tamil..!
தரம் என்பது ஒருவரை பற்றியோ, ஒரு பொருளைப்பற்றியோ அதன் தன்மையை பற்றி கூறுவதுதான தரம். தரமான வியாபரம் அல்லது தொழில், தரமான கல்வி, தரமான மருத்துவரும், தரமான உணவு பொருட்கள் என்று தரத்தை பற்றி சொல்லிக்கொண்டே போலாம். சரி இந்த பதிவில் தரம் பற்றிய கவிதை வரிகளை இங்கு நாம் படித்தறியலாம் வாங்க.
தரம் பற்றிய கவிதைகள் – top 10 quality slogan in tamil:-
தரம் ஒரு பயணம்
அது இலக்கல்ல
தரம் பற்றிய கவிதை:-
தரத்தின் தேடல்
உன்னுள் தொடங்குகிறது
தரம் பற்றிய கவிதை:-
உன் படைப்புகளின் தரம் பேசும்
உன் உழைப்பின் தரத்தை
உன் உள்ளத்தின் தரத்தை
இதை விடவா
விளம்பரங்கள் பேசிவிடும்
தரம் பற்றிய கவிதைகள்:-
விளம்பரங்கள் தேவையில்லை
விலை குறைக்க தேவையில்லை
வாடிக்கையாளர் பின் ஓட தேவையில்லை
நஷ்டப்பட தேவையில்லை
உன்னிடம் தரம் இருந்தால்
தரம் பற்றிய கவிதை:-
உன் பொருட்களின் தரம்
உயர்த்தவேண்டும்
உபயோகிப்பவனின் வாழ்க்கை தரத்தை
தரம் பற்றிய கவிதைகள்:-
தரம்
செயல் அல்ல
அது பழக்கம்
ஏனெனில்
தொட்டில் பழக்கம்
சுடுகாடு மட்டும்
தரம் பற்றிய கவிதைகள்:-
தரம் எங்கள் அலுவல்
அதனால் இல்லை அல்லல்
தரம் பற்றிய கவிதை:-
தரம் என்றால் மந்திரம்
வெற்றியின் தந்திரம்
Quality Slogan in Tamil:-
உன் படைப்புகள்
உன் எண்ணங்களின் மறுவடிவம்
தரம் பற்றிய கவிதைகள்:-
உன் பொருட்களை
மறுசுழற்சி செய்யும் முன்
உன் எண்ணங்களை
மறுசுழற்சி செய்
தரத்தின் உன்னதத்தை
உணர்ந்து பார்க்க
Quality Slogan in Tamil:-
உன் ஸ்தாபனத்தின் உயிரோட்டம்
உன் தொழிலின் எதிர்காலம்
வாடிக்கையாளரின் நம்பிக்கை
உயரும் லாபம்
இவை என்றும் நிலைக்க
ஒரு ரகசியம் சொல்லவா
தரம்
இது போன்ற பல தத்துவங்கள் சார்ந்த பதிவுகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –> | QUOTES IN TAMIL |