உறவுகளின் வலி கவிதை | Relationship Pain Quotes in Tamil..!

uravugalin vali quotes in tamil

உறவுகளின் வலி கவிதை | Relationship Pain Quotes in Tamil..!

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியில் எண்ணற்ற உறவுகள் கலந்து இருக்கிறது. வீடு முதல் வேலைக்கு செல்லும் இடம் வரை அனைத்து இடங்களிலும் பெரும்பாலும் ஏதோ ஒரு உறவு தான் நிறைந்த காணப்படுகிறது. அவ்வாறு நாம் பழகும் உறவுகள் அனைத்தும் உண்மையாக இருப்பதும் இல்லை, கடைசி வரையிலும் கூடவும் இருப்பதும் இல்லை. இப்படிப்பட்ட வலிகளை அனுபவித்தால் மட்டுமே தான் அதனுடைய அனுபவத்தை நம்மால் பெற முடியும். ஆகையால் இன்று உறவுகளின் ஏற்படும் வலியினை கூறும் விதமாக படத்துடன் கூடிய சில வரிக்கவிதைகளை பார்க்கப்போகிறோம். அத்தகையஇமேஜில் உங்களுக்கு ஏதாவது பிடித்து இருந்தால் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அமைதி பற்றிய கவிதை

Relationship Pain Quotes in Tamil:

எதை நீ அதிகம்
விரும்புகிறாயோ
அதுவே
உன்னை அதிகம்
காயப்படுத்தும்…!

pain relationship quotes in tamil

Pain Relationship Quotes:

நேசிக்க தெரியாத
மனிதர்களிடம் நேசத்தை
எதிர்பார்ப்பது
முட்டாள்தனம்..!

quotes for relationship pain in tamil

Quotes for Relationship Pain:

உலகில் மிக கொடுமையான ஒன்று
நம் அன்பை புரியாது
நோகடித்தவர்களுக்காக
மீண்டும் திரும்பி வருவார்கள் என
காத்திருப்பது..!

quotes about relationship pain in tamil

உறவுகளின் வலி கவிதை:

மாறிவிட்டோம்
என்பதை விட
பல வலிகள்
நம்மை மாற்றிவிட்டது
என்பதே உண்மை..

quotes on pain in relationship in tamil

உறவுகளின் வலி கவிதை வரிகள்:

சில கேள்விகளுக்கு
புன்னகை பதில் என்றாலும்
அந்த புன்னகைக்குள்
எத்தனை வலி என்று
அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்..

uravugal vali quotes in tamil

நம்பிக்கை கவிதை..

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL