பழிவாங்க வேண்டும் என்று துடிப்பவர்கள் இதை கொஞ்சம் படித்து பாருங்க..!

Revenge Quotes For Haters in Tamil

Revenge Quotes in Tamil

பழிவாங்குதல் எண்ணம் ஒரு மனிதனை மிருகமாக்கி விடுகிறது. இதனால் சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர். ஒருவர் பழிவாங்கும் எண்ணத்துடன் இருந்தால் அவருக்குள் கோபம், வெறுப்பு, பயம் போன்ற தீய உணர்வுகள் இருக்கும். ஒருவரை பற்றி ஒழுங்காக புரிந்து கொள்ளாமல் அவரை பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்தி கொள்வதே பழிவாங்குவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பழிவாங்க நினைப்பவர்கள் தங்களைவிட பலவீனமாக இருப்பவர்களை மட்டுமே பழிவாங்க துடிப்பார்கள். ஏனென்றால் அவர்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் அதுவே தனக்கு மேல் இருக்கும் அதிகாரிகள் போன்ற நபர்களை பழிவாங்க மாட்டோம். ஏனென்றால் அவர்களால் நமக்கு பாதிப்புகள் ஏற்படும் என்பதற்காக. எனவே பழிவாங்குதல் எண்ணம் மிருகத்திற்கு சமமாக கருதப்படுகிறது. எனவே பழிவாங்கும் எண்ணம் இருந்தால் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள கவிதைகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Best Revenge Quotes in Tamil:

முட்டாள் பழிவாங்க துடிப்பான் 
புத்திசாலி மன்னித்து விடுவான் 
அதி புத்திசாலி அந்த 
இடத்திலிருந்து விலகி விடுவான்.

Best Revenge Quotes in Tamil

Best Revenge Quotes For Haters in Tamil:

உனக்கு வலிப்பது போன்றே 
மற்றவர்களுக்கும் வலிக்கும் 
என்ற சிறு எண்ணம் மனதில்
இருந்தால் போதும்..
துரோகமும் பழிவாங்கும் எண்ணமும் 
எப்பவுமே நமக்கு தோன்றாது..!

Best Revenge Quotes For Haters in Tamil

Revenge Quotes in Tamil:

உனக்கு துரோகம் இழைத்தவர்களை 
நீ ஒரு போதும் பழி வாங்காதே 
அதை காலத்திடம் ஒப்படைத்து 
விட்டு நீ அமைதியாக இரு 
ஏனென்றால் காலம் போல் மிக
கொடூரமாய் பழிவாங்க உலகில் 
யாராலும் முடியாது..!

Revenge Quotes in Tamil

Revenge Quotes For Haters in Tamil:

யாரையும் பழிவாங்க 
நினைக்காதே..!
உன்னை ஏமாற்றியவர்கள் 
தன் கர்மவினையை
அடைந்தே தீருவர்..!
நீ அதிர்ஷ்டசாலியாக 
இருந்தால் அது உன் 
கண் முன்னே நிகழும்..!

Revenge Quotes For Haters in Tamil

அண்ணன் தம்பி பற்றிய பாச கவிதைகள்..!

Life Revenge Quotes in Tamil:

பழிவாங்குதல் இனிமையாக
இருக்கலாம், ஆனால்
கர்மாவின் விளையாட்டு 
மிகவும் கலிப்பாக இருக்கும்..!

Life Revenge Quotes in Tamil

Best Revenge Quotes in Tamil:

துரோகம்.. அவமானம்..
இவற்றிற்கு பிறகும் 
வாழ்ந்து காட்டுவதே 
சிறந்த பழிவாங்குதல்..!

Best Revenge Quotes in Tamil

விலகி செல்லும் கவிதை

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL