வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Self Confidence Quotes in Tamil – நேர்மறை எண்ணங்கள் கவிதைகள்

Updated On: August 17, 2023 12:05 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Self Confidence Quotes in Tamil – தன்னம்பிக்கை கவிதைகள்

வணக்கம் நண்பர்களே.. நம்ம வாழ்க்கையில் நன்மை தீமை இரண்டும் இணைந்து காணப்படும். இன்பத்தில் பிறந்து.. இன்பத்தில் வளர்ந்து.. இன்பத்திலேயே மறைபவர்களும் யாரும் இல்லை.. அதேபோல் துன்பத்தில் பிறந்து.. துன்பத்தில் வளர்ந்து.. துன்பத்தில் மறைந்தவர்களும் யாரும் இல்லை. வாழ்க்கையில் பல அடிகள் விழுவது சகஜம் தான் அதனால் அதையெல்லாம் கடந்து செல்வது தான் வாழ்க்கை. சரி நண்பர்களே இந்த பதிவில் உங்கள் மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை அழித்து.. நேர்மறை எண்ணங்களை வளர்ப்பதற்காக சில நேர்மறை எண்ணங்கள் கவிதைகளை Image மூலம் பதிவு செய்துள்ளோம். அந்த Images தங்களுக்கோ, தங்கள் நண்பர்களுக்கோ பயன்படும் ஆகவே அதனை டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள் நன்றி வணக்கம்..

தன்னம்பிக்கை கவிதைகள்

Self Confidence Quotes in Tamil

எண்ணங்கள் ஈடேற
வேண்டும் என்றால்
நல்ல எண்ணங்களை
மட்டுமே விதைக்க
கற்றுக்கொள்

நேர்மறை எண்ணங்கள் கவிதைகள்:

 

Self Confidence Quotes in Tamil 1

இந்த உலகில்
குறை சொல்லாத
மனிதர்களும் இல்லை..
குறை இல்லாத
வாழ்க்கையும் இல்லை..

Self Confidence Quotes in Tamil:

 

Self Confidence Quotes in Tamil

எதுவும் கையில்
கிடைப்பதற்கு முன்பே
கனவுகளை வளர்த்துக்
கொள்ளாதே கையில்
கிடைத்தவையே இந்த
உலகில் நிரந்தரம்
இல்லை..

தமிழ் கவிதைகள் | Tamil Kavithaigal

 

இதுபோன்று தத்துவங்கள் சார்ந்த images-ஐ டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> QUOTES IN TAMIL
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now