சுயமரியாதை கவிதை | Self Respect Quotes in Tamil

Advertisement

Self Respect Quotes in Tamil

இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் ஒரு முறை தான் பிறப்பு. இதில் பிறப்பு முதல் இறப்பு வரை பல் விதமான போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் சில பேர் வாழ்க்கையை இப்படி தான் வாழ வேண்டும் என்று முறையிட்டு வாழுவார்கள். மனிதர்கள் அனைவரும் சுயமரியாதையை இழக்க கூடாது என்று நினைப்பார்கள். சுயமரியாதையை இழந்து செய்யும் எந்த செயலையும் செய்ய மாட்டார்கள். யாரு ஒருவர் சுமரியாதையை இழக்கிறார்களோ அவர்களுக்கு அவமானம் ஏற்படும். சுயமரியாதையோடு இருப்பவர்கள் தலை நிமிர்ந்து மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள். இந்த பதிவில் சுயமரியாதை பற்றிய கவிதையை தெரிந்து கொள்வோம் வாங்க..

சுயமரியாதை கவிதை:

தன்மானத்தை தூண்டும் நிலை வந்தால் 

யாரையும் எடுத்தெறிந்து பேசுவதில் தவறில்லை 

suyamariyathai kavithai in tamil

சுயமரியாதை கவிதை:

என்னை மதிக்காதவர்களை நான் மதிக்கவில்லை
நீ அதை ஈகோ என்று அழைக்கிறீர்கள்.
நான் அதை சுய மரியாதை என்று அழைக்கிறேன்

 self respect quotes in tamil

Self Respect Quotes in Tamil:

வருமானம் இல்லா வாழ்க்கையை விட
தன்மானம் இல்லா வாழ்க்கையே அவமானம்
suyamariyathai kavithai

Suyamariyathai Kavithai:

தனியாக நின்றாலும்
தன்மானத்தோடும்
நிற்பதில் தவறில்லை.

suyamariyathai kavithai.jpg

Suyamariyathai Kavithai in Tamil:

உங்களை மதிக்காத இடத்தில் செருப்பை கூட கழட்டாதீர்கள்

self respect quotes in tamil

அக்கா தங்கை பற்றிய கவிதை வரிகள்

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement