சேர முடியாத காதல் கவிதை.! | Seratha Kadhal Kavithai in Tamil

Advertisement

சேர முடியாத உன்னோடு எதற்காக என் காதல் உண்டாயிற்று.!

Seratha Kadhal Kavithai in Tamil | சேராத காதல் கவிதை

வாசகர்கள் அணைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சேராத காதல் கவிதைகள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். சேராத காதல்.. இதுதான் இவ்வுலகில் அதிகம். இவ்வுலகிலேயே சிறந்த காதல் எது தெரியுமா.? சேர முடியாது என்று தெரிந்தும்.. காதல் செய்வது தான். இப்படி தான் பலபேரின் காதல் இருக்கிறது. வலியில் மிகப்பெரியது காதல் வலி. அதிலும் கடைசி நாள் வரை காதலித்தவருடன் வாழாமல் இருப்பது மிகவும் கொடுமையான ஒன்று. எனவே, இவ்வுலகில் சேர்ந்த காதலை விட சேராத காதல் தான் அதிகம். சேர முடியாத காதலர்களுக்காக இப்பதிவில் பின்வருமாறு சேர முடியாத காதல் கவிதை பற்றி கொடுத்துள்ளோம்.

Sera Mudiyatha Kadhal Kavithai:

சேர முடியாத உறவின் மீது தான் நேசம் அதிகமாக இருக்கும்.! 

Sera Mudiyatha Kadhal Kavithai

Seratha Kadhal Kavithai in Tamil:

எனக்கும் தெரியும்..
உனக்கும் தெரியும்..
நாம் இருவரும்
சேர முடியாதென்று தெரிந்தும்
காதலித்தோம் விதியாவது
நம்மை சேர்க்குமோ என்று..!

Seratha Kadhal Kavithai in Tamil

ஒரு வரி காதல் கவிதைகள்..!

Seratha Kadhal Love Quotes in Tamil:

சேர முடியாத காதல் என்றும் தெரிந்து.. ஏனோ உன்மேல் எனக்கு தீராத காதல்.. இன்னும் காதல் செய்வேன்..! நிஜ காதலியாக இல்லை, தொல்லை இல்லாத தொலைதூர காதலியாக.! 

Seratha Kadhal Love Quotes in Tamil

சேராத காதல் கவிதை:

கிடைக்க போவதில்லை
என்று உணர்ந்தும் மனம்
எதிர்பார்த்து கொண்டு தான்
இருக்கிறது உன் காதலை.!

Seratha Kadhal Kavithai

சேர முடியாத காதல் கவிதை:

உன்னோடு சேர்ந்து
வாழவில்லை என்பதற்காக
என் காதல் தோற்றுப்போய்
விடவில்லை.. சேர்வது மட்டுமே
காதலென்றால் காதல்
எப்பொழுதோ அழிந்திருக்கும்..!

Sera Mudiyatha Kadhal Kavithai

Seratha Kadhal Love Quotes: 

சேராத காதல் தான்..! ஆனால், அவன் மீது தீராத காதல்.!

Seratha Kadhal Love Quotes

முதுமை காதல் கவிதை.!

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> QUOTES IN TAMIL
Advertisement