Silence Quotes in Tamil With Images
இந்த அவசர உலகில் அனைவருக்கும் அவசியம் தேவைப்படும் ஒரு விஷயம் என்றால் அதனை அமைதி என்று சொல்லலாம். இப்பொழுது பலர் மன அமைதியை தேடி பல விஷயங்களை செய்கின்றன. அதாவது சிலர் மன அமைதிக்காக யோக பயிற்சியினை மேற்கொள்வார்கள், சிலர் வெளியிடங்களுக்கு சென்று வருவார்கள், சிலர் பாடல் கேப்பார்கள் இது மாதிரி அவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து அவர்களுடைய மன அமைதியை தேடிக்கொள்வார்கள். அந்த வகையில் சிலருக்கு அமைதி பற்றிய கவிதைகளை படிப்பதற்கும், அந்த கவிதையை மற்றவர்களுக்கு பகிர்வதற்கு மிகவும் பிடிக்கும். ஆகவே இந்த பதிவில் அமைதி பற்றிய கவிதையை Image மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்த images-ஐ டவுன்லோடு செய்து பெறுங்கள் நன்றி..
மௌனம் அமைதி கவிதை:
அமைதி கவிதை வரிகள்:
Amaithi Quotes in Tamil:
அமைதி quotes in tamil:
புன்னகையும்.. மௌனமும்…
பலம் வாய்ந்த ஆயுதங்கள்.
புன்னகை…
பல பிரச்சனைகளை தீர்க்கும்,
மௌனம்..
பல பிரச்சனைகளை வரவிடாமல் தடுக்கும்.
அன்பு கவிதை வரிகள் |
Silence Quotes in Tamil:
தேவையில்லாத வாக்குவாதம் சண்டையில் முடியும்..!
தேவையான மௌனம் நம்மை வாழ்க்கையில்
அடுத்த நிலைக்கு முன்னேற வைக்கும்..!
அமைதி கவிதை:
அமைதி என்ற
நண்பன்
எப்போதும்
துரோகம்
செய்வதில்லை..!
Power of Silence Quotes in Tamil:
Silence Kavithai in Tamil:
மௌனம் கவிதை:
திறந்த புத்தகமாக
சிலருடைய
வாழ்க்கை இருந்தாலும்
அதிலும்
மௌனமாக வாசிக்க
வேண்டிய
பக்கங்கள் உண்டு..!
தனிமை கவிதை ஸ்டேட்டஸ் |
மௌனம் தத்துவம்:
அன்பு மிகுந்தவர்
பேசும் மொழியில் மௌனம்..
அறிவு மிகுந்தவர்
பேசும் வழியில் மௌனம்..
பேசுவது திறமை என்றால்
பேசாமல் இருப்பது
அதைவிட பெரிய திறமை..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |