அமைதி பற்றிய கவிதை | Silent Quotes in Tamil

Advertisement

Silent Quotes in Tamil

இன்றைய கால கட்டத்தில் மனிதனுக்கு அவசியமாக தேவைப்படுவது அமைதி தான். இந்த அமைதியை பெறுவதற்காக பலரும் பல விதமாக ட்ரை செய்கிறார்கள். அதில் சில பாடல் கேட்பார்கள், சில நபர்கள் யோகா செய்வார்கள், இன்னும் சில நபர்கள் மனதிற்கு பிடித்ததை செய்வார்கள். அதனால் இந்த பதிவில் அமைதியை பற்றி சில கவிதைகளை இமேஜ் மூலம்  தொகுத்துள்ளோம். தங்களுக்கு பிடித்த இமேஜை டவுன்லோடு செய்து நண்பர்களுக்கு பகிருங்கள்.

அமைதி பற்றிய கவிதை:

அறிவு என்பது நதியை போன்றது
அது எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ
அந்த அளவுக்கு அமைதி இருக்கும் 

Silent Quotes in Tamil

Silent Quotes in Tamil:

விடை தெரியாத கேள்விகளுக்கு 
மௌனம் ஒன்று தான் பதில் 

Silent Quotes in Tamil

அன்பு கவிதை வரிகள்

அமைதி Quotes in Tamil:

அமைதி என்ற நண்பன்
எப்போதும் துரோகம் செய்வதில்லை 

silence quotes in tamil

Silence Quotes in Tamil:

சில நேரங்களில் மௌனம் சிந்திக்க வைக்கிறது
சில நேரங்களில் சிரிக்க வைக்கிறது 

Silence Quotes in Tamil

Amaithi Quotes in Tamil:

சில இடத்தில்  சத்தம் பதிலாக இருந்தாலும்
சில இடத்திற்கு அமைதி அருமையான பதிலாக இருக்கும்

Amaithi Quotes in Tamil

தனிமை கவிதை ஸ்டேட்டஸ்

 

இதுபோன்று பயனுள்ள கவிதைகளை   தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Quotes in Tamil 

Advertisement