அக்கா தம்பி பாசம் பற்றிய கவிதைகள்..!

Advertisement

Sister and Brother Quotes in Tamil | அக்கா தம்பி கவிதை வரிகள்

ஆயிரம் சண்டை வந்தாலும் எங்கேயும் எப்பொழுதும் விட்டு கொடுக்காத ஒரே உறவு அக்கா தம்பி உறவு மட்டுமே. எவ்வளவு தான் அக்கா தம்பி அடித்து கொண்டாலும் அதிலுமே பாசம் தான் இருக்கும். அதனால் இந்த பதிவில் அக்கா தம்பி உறவு பற்றிய கவிதைகளை பதிவிட்டுள்ளோம். இந்த கவிதைகளை படித்து உங்களின் அக்காக்கவுக்கும் தம்பிக்கும் ஷேர் செய்து மகிழுங்கள்.

Akka Thambi Quotes in Tamil Words:

தாயின் மறு உருவமாக நீ
உனது முதல் குழந்தையாக நான்

Akka Thambi Quotes in Tamil One Line

Akka Thambi Quotes in Tamil One Line:

தன் தம்பியை பெற்ற
குழந்தையாக பார்ப்பதும்
அக்காவை இன்னோரு
அம்மாவாக பார்ப்பதும்தான்
உன்னதமான அக்கா தம்பி உறவு

Akka Thambi Quotes in Tamil Words

அக்கா எனும் ஒற்றை வார்த்தையில்
தாய்மையை முதன் முதலாய் தந்து
என் கண்ணீரிலே மொத்த உயிரையும்
நனைய வைத்தவன் அவன் என் தம்பி

Akka Thambi Quotes in Tamil Words

Akka Thambi Quotes in Tamil Lyrics:

தன் அக்காவின் கண்ணீரை
தாங்கி கொள்ளும் சக்தி
எந்த தம்பிக்கும் இல்லை
தன் தம்பியின் கண்ணீரை
தாங்கி கொள்ளும் சக்தி
எந்த அக்காவிற்கும் இல்லை

Akka Thambi Quotes in Tamil Lyrics

Akka Thambi Quotes:

வயதால் எவ்வளவு 
தான் வளர்ந்தாலும் 
அக்காவிற்கு தன் தம்பி
எப்பொழுதும் ஒரு
குழந்தை தான்..! 

Akka Thambi Quotes

Sister Brother Quotes in Tamil:

பிள்ளை வரம் பெறாமலே
தாயாகும் வரம்
அக்காகளுக்கு மட்டுமே
உண்டு..!

Sister Brother Quotes in Tamil

Akka Thambi Quotes in Tamil:

தாயை போன்று நம் மீது
உண்மையான பாசத்தை
காண்பிப்பது நம்
அக்கா மட்டுமே..! 

Akka Thambi Quotes in Tamil

Akka Thambi Kavithai in Tamil:

நீ வேறு நான்
வேறு இல்லை
என் சகோதரனே
நாம் எப்போதுமே
ஒரு தாய் பிள்ளைகள்..!

Akka Thambi Kavithai in Tamil

Akka Thambi Kavithai:

தம்பியை குழந்தையாக
பார்ப்பதும் அக்காவை
அம்மாவாக பார்ப்பதும் தான்
வார்த்தையால் விவரிக்க
முடியாத உன்னதமான
அக்கா தம்பி உறவு..! 

Akka Thambi Kavithai

அண்ணன் பற்றி தங்கை கவிதை

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement