தங்கை கவிதைகள்
பொதுவாக அண்ணன், அக்கா என்ற பாசம் அது கொஞ்சம் ஸ்பெல் தான் ஆனால் அவர்களுக்கு ஸ்பெல் தங்கை தான், அதற்கு காரணம் அவர்களுக்கு என்ன செய்யவேண்டுமென்றால் அவர்களை மட்டுமே கேட்பார்கள், அதன் பின் அவர்களை போட்டு தொல்லை செய்து அடித்து உதைப்பார்கள் இதெல்லாம் ஒரு வீட்டில் தங்கை இருந்தால் அவர்கள் படும் கஷ்டங்களுக்கு ஈடு இணையே இருக்காது. என்னதான் இருந்தாலும் அதற்கு தனி பாசம் இருக்கிறது அதனை அனைத்தையும் ஒரு கவிதை வரியில் பார்ப்போம் வாங்க..!
தங்கை கவிதைகள்:
தங்கை என்பவள் அவள் காண்பிக்கும்
அன்பில் இன்னொரு தாய் ஆகிறாள்
தங்கச்சி கவிதைகள் தமிழ்:
நீ காட்டும் அன்பிற்கு
மறு ஜென்மத்தில் நான் மட்டுமே
உரிமையாக பிறக்கவேண்டும்
Sister Kavithai Tamil:
Sisters Quotes in Tamil:
எத்தனை கடமைகள் இருந்தாலும்
அண்ணனுக்கு முதல் கடமையாக தோன்றுவது
தங்கையை பார்த்துக்கொள்வது மட்டுமே
தங்கச்சி கவிதைகள் தமிழ்:
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |