சிவன் பொன்மொழிகள் | Sivan Quotes in Tamil 

Advertisement

பார்ப்பவன் என்ன நினைப்பான் என்று பயத்துடன் வாழாதீர்கள்.. படைத்தவன் என்ன நினைப்பான் என்று பயந்து வாழுங்கள்

சிவன் கவிதை வரிகள் 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! மும்மூர்த்திகளில் ஒருவர் தான் சிவபெருமான். இந்து மதங்களில் சிவனை வழிபடுவார்கள். சிவன் அழித்தல் தொழிலுடனும் தொடர்புபடுத்தப்படுகின்றனர். பொதுவாக சிவன் என்ற சொல்லுக்குத் தூய்மையானவன் அல்லது தூய்மைபடுத்துபவன் என்ற வகையில் பொருள் சொல்லப்படுகிறது. சரி இந்த பதிவில் சிவன் பற்றிய பொன்மொழிகளை Images மூலம் பதிவு செய்துள்ளோம் அவகற்றில் தங்களுக்கு ஏதேனும் பிடித்திருந்தால் டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள் நன்றி வணக்கம்.

சிவன் பொன்மொழிகள்:

Sivan Quotes in Tamil

பொறுமையாக இரு தாமதங்கள் உன் வாழ்வில் தரமான அற்புதங்களை கொண்டு வரும்!

Sivan Quotes in Tamil 

Sivan Quotes in Tamil 

தூக்கி வைப்பதும் அவனே…
உனை தூக்கி சுமப்பதும் அவனே…
நம்பிக்கையுடன் ஓடு நிழலாய் அவன் வருவான்…
உனை காத்திடுவான்.
நெஞ்சில் அவனே…
என்றும் சிவனே!!!

சிவன் கவிதை வரிகள்:

Sivan Quotes in Tamil One Line

தலைகீழாக நின்றாலும் தலையில்
எழுதியது நடந்தே தீரும்…

Sivan Quotes in Tamil One Line:

Sivan Quotes in Tamil

எதையெல்லாம் நீ இழந்தாயோ அதை‌விட அதிகமாக உன்னை வந்து சேரும்…

Svan Quotes in Tamil:

 

Sivan Quotes in Tamil

சிவாயநம எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின்தொடராதே உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு

இது போன்ற பல தத்துவங்கள் சார்ந்த பதிவுகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –> QUOTES IN TAMIL
Advertisement