கல்வி தன்னம்பிக்கை கவிதை

Advertisement

Study Motivation Quotes in Tamil

கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. நம் வாழ்க்கையில் என்றுமே அழியாத செல்வம் கல்வி தான், கல்வியை நாம் கற்று கொண்டால் எந்த நாட்டிற்கு சென்றாலும் நாம் பிழைத்து கொள்ள முடியும். அந்த வகையில் பார்த்தால் எல்லோரும் கல்வியினை ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் கற்பது இல்லை. ஒருவேளை இவ்வாறு கல்வியினை கற்கும் நபர்கள் இருந்தாலும் கூட அவர்களின் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவு. ஏனென்றால் கல்வியினை பொறுத்தவரை ஒருவருக்கு மற்ற ஒருவர் தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக அல்லது ஊக்குவிக்கும் விதமாக அனைத்தினையும் எடுத்துக் கூற வேண்டிய நிலை உள்ளது. ஆகவே இன்று படிப்பிற்கான ஊக்குவித்தல் கவிதை வரிகளை படங்களுடன் பார்க்கலாம் வாங்க..!

Study Motivation Quotes in Tamil

தலை குனிந்து என்னை பார் 
தலை நிமிர்ந்து உன்னை நடக்க வைக்கிறேன் 

education motivational quotes in tamil

 

Education Motivational Quotes in Tamil

புத்தகம் என்பது தொட்டு பார்த்தால் காகிதம் 
தொடர்ந்து படித்தால் அதுவே பேராயுதம் 

 education motivational quotes in tamil

அழகு கவிதை

Study Motivation Quotes in Tamil:

இத்தனை புத்தகம் படிக்க வேண்டும் என்றுமே மலைக்காதே 
எல்லா புத்தகக்களையும் உன்னால் படிக்க முடியும் நீ நம்பிக்கை கொண்டால் 

kalvi kavithai in tamil

Education Motivational Quotes in Tamil:

நம் வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவது கல்வியே

kalvi kavithai in tamil

பெண்கள் கவிதை

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement