1 வரி கவிதைகள்
நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில் ஒரு வார்த்தை கவிதைகள் பற்றி பார்க்கப்போகிறோம்..! நாம் யாராவது சொல்லி கேட்டிருப்போம். ஒரே வார்த்தையில் மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று வீட்டிலில் இருப்பவர்கள் அல்லது வேறு யாராவது சொல்லி கேட்டிருப்போம்..! அதே போல் கவிதையை ரசிப்பவர்களுக்கு வார்த்தைங்களின் உச்சரிப்புகள் மிகவும் பிடித்திருக்கும். ஒரு சிலருக்கு கவிதை பிடிக்கும் அதனை விரும்பி படிப்பார்கள்..! இன்னும் சிலர் நகைசுவை வரிகளை விரும்பி பார்ப்பார்கள்…! ஒரு சிலர்க்கு பக்கம் பக்கமாக கவிதை எழுதினாலும் மற்றவர்கள் எழுதிய ஒரு வரி அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கும் அந்த வகையில் இன்று ஒரு வரி கவிதைகளை பற்றி படங்களை பார்த்திருப்போம்..! நம்முடைய பொதுநலம்.காம் பதிவில் அனைத்துவிதமான கவிதைகளையும் பதிவிட்டு இருக்கிறோம் அதனை படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!
இயற்கை கவிதை |
ஒரு வரி கவிதை:
உன்னை பார்க்க தோன்றவில்லை பறிக்கத்தான் தோன்றுகிறது..!
Tamil Quotes in One Line:
ரசிப்பது உன் கண்கள் என்றால் எழுதுவது என் கைகள் அல்லவா..!
1 வரி கவிதைகள்:
வெளிச்சத்தை தேடாதே..! அதை நீ உருவாக்கிக்கொள்
அன்பு கவிதை வரிகள் |
Tamil Quotes in One Line:
தேடலின் அருமை தொலைத்தவர்களுக்கு தான் தெரியும்..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |