தேநீர் காதல் கவிதை | Tea Lover Quotes in Tamil
தேநீர் என்று உடன் யாருக்கு வாய் ஊறுகிறது. அவர்களுக்கு டீ யின் மீது அதிக ஈர்ப்பு உடையவர்கள் என்று சொல்லமுடியாது. டீ என்றால் எப்போதும் குடிப்பார்கள். அவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பிடிக்கும். இந்த பதிவின் வாயிலாக டீ பற்றிய கவிதைகளை தான் பார்க்க போகிறோம்.
பொதுவாக நம்மில் அனைவருக்கும் காலையில் மாலையில் சுறுசுறுப்பை கொடுப்பது என்றால் அது டீ தான். அதேபோல் நண்பர்களுடன் இருக்கும் போது, வேலையில் இருக்கும் போதும் அதேபோல் வெளியில் சென்றால் கூட டீ தான் அனைவரும் குடிப்போம் அல்லவா..? ஆகவே அதனை மொழியிலும் உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்..!
Tea Tamil Quotes | Tea Love Quotes in Tamil::
என் சுகம் துக்கம் அனைத்திலும் நீ என்னுடன் இருக்கிறாய்
உன்னை சுவைக்கும் போது என் மனது லேசாகிறது
தேநீர் கவிதைகள்:
எங்கு
சென்றாலும்
உன் உருவம் சுட சுட
பறக்கும்
ஆவியுடன் ..
சுவைக்க
நன்றாக இருக்கின்றாய்
உன் கடைக்கு
வந்தால் வம்புகளே
பரிசாக
தருகின்றாய்…
வெட்டி
கதைகள் பேசும்
வாடிக்கையாளருக்கு
நீ ஒரு அறிய
பொக்கிஷமே…!
வேலையில்லா
பட்டதாரிக்கு நீ
ஒரு வசந்த
மாளிகையோ…!
நீங்காத
நட்புகளுடன் கூடி
பேசவும்
வைக்கிறாய்…
தேநீர் காதல் கவிதை:
உயிர் வாழ நீர்
தேவை என்றது பொய்யாக மாற்றிவிட்டது
நீ என் கையில் கிடைக்கும் வரை
நகைச்சுவை பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Tea Kavithai in Tamil:
உன்னை பார்க்க பொறாமையாக உள்ளது ஏனென்றால் உன்னுள் அத்தனை பரிமாணங்கள் உள்ளது.
Tea Lover Quotes in Tamil:
எத்தனை உணவுகள் என் கண் முன் இருந்தாலும் என் கண்கள் தேடுவது உன்னை தான்
Short Tea Quotes in Tamil:
மௌனத்தின் நடுவில் ஒரு மூச்சாக,
குளிர்ச்சியைக் குறிக்க, ஒரு கையிலே காபி கிண்ணமாக,
தேநீரின் மணம் மனதை உருக்கி,
உனக்காக ஒரு கவிதையாகிறது.
உடைந்த கனவுகள் கூட்டில்,
தேநீரின் புகை போல
எதிர்காலம் தெளிவடையும்,
ஒற்றை சிறு சுவைமிக்க மணவாதையாக.
குளிர் காலம் தோழனாக,
உனது கைகளில் வெதுவெதுப்பான தேநீர்,
சிந்தனை ஓடத்தை தூண்டுகிறது,
நம் நிமிடங்களை புதுமையாக்கி.
இந்த தேநீர் கிண்ணம்,
நம் வாழ்க்கையின் கதையை சொல்கிறது,
சூடான நேரங்களும்,
மெதுவான இடைவெளிகளும்,
தோல்வியின் பின்புலமும்,
வெற்றியின் முதல் சுவையுமாக.
தேநீர் என்ற சிறு பானம்,
ஒரு கவிதையை எழுதும் துணையாகிறது
Tea Quotes in Tamil for Instagram:
இது போன்று வாழ்த்துக்கள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | WISHES IN TAMIL |