ஆசிரியர் தின கவிதைகள்

Advertisement

Teachers Day Kavithaigal in Tamil

மாத, பிதா, குரு என்ற வார்த்தையை அதிகமாக கேட்டிருப்போம். மாதா, பிதா என்பது அம்மா, அப்பாவை குறிக்கிறது. குரு என்பது ஆசிரியரை குறிக்கிறது. பெற்றோர்களுக்கு அடுத்த நிலையாக இருப்பது ஆசிரியர். பெற்றோர்களுக்கு அடுத்தது நாம் வளர்ச்சி அடைய வேண்டும் என்று நினைப்பது ஆசிரியர் தான். இவர்கள் கற்று கொடுக்கும் கல்வியில் தான் நாம் அடுத்த நிலைக்கு செல்கின்றோம். அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினம் கொண்டப்படுகிறது. அதாவது டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை தான் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.

Teachers Day Kavithaigal in Tamil:

உலகத்திற்கு நீங்கள் ஆசிரியராக இருக்கலாம்
ஆனால் உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் தான் ஹீரோ 

happy teachers day kavithai in tamil

Happy Teachers Day Kavithai in Tamil:

தடைக்கற்களை படிக்கற்களாக
மாற்றும் ஒவ்வொருவருக்கும்
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் 

ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்..!

 happy teachers day kavithai in tamil

ஆசிரியர் பற்றிய பொன்மொழிகள்

Happy Teachers Day Wishes Tamil Kavithai:

தன்னை உருக்கி 
உலகிற்கே ஓளியேற்றும் 
தீபச்சுடர்கள் நம் ஆசிரியர்கள் 

 happy teachers day wishes tamil kavithai

Aasiriyar Thina Kavithaigal in Tamil:

பறக்கும் பட்டமல்ல நம் ஆசிரியர்கள் 
நம்மை உயர உயர பறக்க வைக்கும் நூலாகிறார்கள் நம் ஆசிரியர்கள்happy teachers day wishes tamil kavithai:

Aasiriyar Thina Kavithaigal in Tamil:

இன்றைய மாணவர்கள் நாளைய தூண்கள் 
அந்த தூண்களை வடிவமைப்பது ஆசிரியர்கள் தான் 

aasiriyar thina kavithaigal in tamil

இயற்கையை பற்றிய கவிதைகள்

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement