தை அமாவாசை வாழ்த்து கவிதைகள்
பொதுவாக அமாவாசை தினங்களில் விரதமிருந்து முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த நாளாக இருக்கும். இந்த நாளானது வருடத்தின் 12 மாதங்களிலும் அமாவாசை வருகிறது. ஆனால் எல்லா மாதங்களிலும் வரும் அமாவாசையை விட 3 மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பு பெற்றது. ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பு பெற்றது.
தை பிறந்தால் வலி பிறக்கும் என்று கூறுவார்கள். அதனால் இந்த மாதத்தில் வரும் அமாவாசை ஆனது புண்ணிய அமாவாசை ஆக இருக்கிறது. உங்களுடைய முன்னோர்களுக்கு பிடித்த உணவை செய்து வழிபாடு செய்வதன் மூலம் முன்னோர்களின்ஆசியை பெற முடியும். இந்த பதிவில் தை அமாவாசை வாழ்த்துக்களை இமேஜ் மூலம் கொடுத்துள்ளோம். அதனை Download செய்து அமாவாசை விரதமிருக்கும் நண்பர்களுக்கு சேர் செய்யுங்கள்.
Thai Amavasai Quotes in Tamil:
நம் முன்னோர்களை நினைத்து அவர்களை வணங்கி இந்நாள் மட்டுமல்ல எந்நாளும் மகிழ்ச்சியாக வாழ்ந்திடுவோம்.! தை அமாவாசை வாழ்த்துக்கள்

Thai Amavasai Short Quotes in Tamil:
உங்கள் முன்னோர்கள் எப்போதும் உங்கள் வாழ்வில் இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். தை அமாவாசை வாழ்த்துக்கள்.!

Thai Amavasai Short Wishes Quotes in Tamil
தை அமாவாசை, முன்னோர்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கட்டும். தை அமாவாசை வாழ்த்துக்கள்.!

Thai Amavasai Whatsapp Status:
தை அமாவாசை தின வாழ்த்துக்கள்

தை அமாவாசை தேதி மற்றும் நேரம் 2025.!
Thai Amavasai Status in Tamil:
நம் முன்னோர்களை வணங்கி, எந்நாளும் மகிழ்ச்சியாக வாழ்ந்திடுவோம்.! தை அமாவாசை வாழ்த்துக்கள்

| இதுபோன்று கவிதைகள் மற்றும் வாழ்த்துக்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Quotes In Tamil |














