உடன் பிறவா அண்ணன் கவிதை | Udan Pirava Sagotharan Kavithai | Udan Pirava Sagothari Kavithai in Tamil | Udan Pirava Anna Kavithai in Tamil
அப்பாவின் அன்பையும், அம்மாவின் அன்பையும் ஒரு பெண் ஒரே இடத்தில் பார்க்க முடியும் என்றால் அது அண்ணனிடம் மட்டுமே. எவ்வளவு தான் அண்ணன் தங்கை அடித்து கொண்டாலும் அதிலுமே பாசம் தான் இருக்கும். அதிலும் அண்ணன் தங்கை இருக்கின்ற வீடு ஒரே ரகளையாக இருக்கும். சில பேர் கூட பிறந்த அண்ணன் தம்பி இல்லையென்று கவலை அடைவார்கள். அவர்களுக்காக இந்த பதிவில் அண்ணனை நினைத்து தங்கை எழுதும் கவிதைகளை பதிவிட்டுளோம். இந்த கவிதைகளை படித்து உங்களின் அண்ணனுக்கு ஷேர் செய்து மகிழுங்கள். அதாவது வருகின்ற 22-ம் தேதி சகோதர தின வருகின்றது. இந்த நாளில் இந்த பதிவில் பதிவிட்டுள்ள கவிதைகளை உங்களின் அண்ணனுக்கு ஷேர் செய்யுங்கள்.
Udan Pirava Sagotharan Kavithai:
ஒரு தாயின் வயிற்றில் பிறந்தால் தான் அண்ணன் என்றில்லை
உண்மையான பாசம் இருந்தாலே அண்ணன் ஆகலாம்
Udan Pirava Sagothari Kavithai in Tamil:
நான் பிறக்கும் போது நீ என்னுடன் இல்லை.
நான் வளரும் போதும் நீ என்னுடன் இல்லை
ஆனால் இன்று நீ இல்லாமல் நான் இல்லை
என்னுடைய உடன்பிறவா அண்ணனுக்கு சமர்ப்பணம்
Udan Pirava Anna Kavithai in Tamil:
உன் பாசத்தை நிரூபிக்க ஆயிரம் வார்த்தைகள் தேவையில்லை நீ லூசு தங்கச்சி என்று சொல்லும் வார்த்தை போதும் அண்ணா
Udan Pirava Thambi Kavithai in Tamil:
இரத்த உறவுகள் தோற்று போகிறது சில உடன்பிறவா உறவுகளின் அன்பினால்
Udan Pirava Anna Quotes in Tamil:
அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் உன்னுடைய பாசத்திற்கு நான் மட்டுமே உரிமையாக வேண்டும் தங்கையாக
இது போன்று பலவிதமான வாழ்த்துக்கள் images-ஐ டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | Wishes in Tamil |