வைகாசி விசாகம் கவிதை

Advertisement

Vaikasi Visakam Quotes in Tamil

தமிழ் மாதத்தில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு பெற்றதாக இருக்கிறது. அதாவது ஒவ்வொரு கடவுளுக்கு உரியதாக இருக்கிறது. ஆடி, ஆவணி மாதம் அம்மனுக்கு உரியதாக இருக்கிறது.வைகாசி மாதம் முருகனுக்கு உரியதாக இருக்கிறது. முருக பெருமானை பலருக்கும் பிடித்த கடவுளாக இருக்கிறார்கள். இந்த கடவுளுக்காக பலரும் விரதம் இருப்பார்கள். சஷ்டி விரதம் இருந்தால் கேட்ட வரத்தை கொடுப்பார் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. அந்த வகையில் நாளை வைகாசி விசாகம் வருகின்றது. இந்த நாளில் முருகனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் கேட்ட வரத்தை கொடுப்பார் என்று  ஆன்மிகத்தில் கொடுக்கப்படுகிறது. இந்த பதிவில் வைகாசி விசாகம் கவிதை வரிகளை பற்றி காண்போம்.

Vaikasi Visakam Kavithai:

முருகப்பெருமானின் தெய்வீக ஆசீர்வாதம் உங்கள் எல்லா முயற்சிகளிலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியைக் கொண்டுவரட்டும்.

vaikasi visagam kavithai

Vaikasi Visakam Kavithai in Tamil:

அன்பும், அமைதியும், நேர்மறையும் நிறைந்த வைகாசி விசாகம் உங்களுக்கு மறக்க முடியாததாக அமைய வாழ்த்துக்கள்.

vaikasi visakam short kavithai in tamil

Vaigasi Visagam Short Lines in Tamil:

இந்த வைகாசி விசாகம் தமிழகம் முழுவதும் அமைதியையும் மகிழ்ச்சியையும் தரட்டும்!

vaigasi visagam short lines in tamil

Vaigasi Visagam Short Quotes in Tamil:

இந்த நாளை முழு பக்தியுடன் கொண்டாடி முருகப்பெருமானின் அருளைப் பெறுவோம்.\

vaigasi visagam short quotes in tamil

இது போன்று பலவிதமான வாழ்த்துக்கள் images-ஐ டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> Wishes in Tamil
Advertisement