வள்ளலார் பொன்மொழிகள் | Vallalar Quotes in Tamil

vallalar ponmoligal

வள்ளலார் பொன்மொழிகள்

Vallalar Quotes: வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.பதிவில் வள்ளலார் பொன்மொழிகள் பற்றி பார்க்கலாம். இவரது இயற்பெயர் திருவருட்பிரகாச வள்ளலார், இராமலிங்க அடிகளார் என்ற பெயரும் உண்டு. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடியாவர். ஒரு மனிதன் எவ்வாறெல்லாம் வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தவர். அவர் நமக்கு பல பொன்மொழிகளை தந்துவிட்டு சென்றுள்ளார். வள்ளலாரின் சிறந்த பொன்மொழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

Vallalar Ponmozhigal in Tamil – வள்ளலார் பொன்மொழிகள்:

கடவுளிடம் சரணடைந்தால்
மட்டுமே நம்மிடம் இருக்கும்
பொய் மற்றும் பொறாமை
போன்ற தீய பண்புகள்
நம்மை விட்டு நீங்கும்

vallalar ponmozhigal in tamil

Vallalar Quotes in Tamil:

உண்மையை மட்டும்
பேசுங்கள் அது
உங்கள் மேல் உள்ள
மரியாதையை பாதுகாக்கும்.

vallalar best quotes in tamil

Vallalar Ponmoligal:

உண்டியலில் காணிக்கை
செலுத்துவதற்கு பதிலாக
பசியில் இருப்போருக்கு
வயிறார உணவு கொடுங்கள்.
அதுவே கடவுளுக்கு
மகிழ்ச்சி கொடுக்கும்.

தன்னம்பிக்கை பொன்மொழிகள்
அப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழ்..! Abdul Kalam Quotes in Tamil..!

 

vallalar ponmoligal

Vallalar Famous Quotes in Tamil – Vallalar Quotes in Tamil

பிறருடைய பசியைப்
போக்குவதோடு மட்டும்
ஒருவனுடைய ஒழுக்கமும்
கடமையும் முடிந்து விடாது.
பிறருக்கு ஏற்படும்
துன்பங்களை களையவும்
ஒவ்வொருவரும்
முன் வர வேண்டும்.

vallalar famous quotes in tamil

Vallalar Ponmozhigal  in Tamil – Vallalar Famous Quotes in Tamil:

மண்ணாசை கொண்டு
மண்ணை ஆண்ட மன்னவர்
எல்லோரும் மடிந்து மண்ணாகி
விடுவதை நீ அறிவாய் இருந்தும்
நீ ஏன் மண்ணாசை கொண்டு
அலைகின்றாய்..?

vallalar ponmoligal

Vallalar Quotes in Tamil:

உடலை வருத்தி விரதம்
இருப்பதை விட.. யாரையும்
துன்புறுத்தாமல் இருப்பதே
சிறந்தது.

vallalar ponmoligal

Vallalar Ponmoligal:

உள்ளத்தில் ஒன்றும்
உதட்டில் ஒன்றுமாக
இருப்பவர்களின் உறவை
நாட வேண்டாம்.

vallalar ponmoligal in tamil

Vallalar Quotes in Tamil:

எல்லா உயிர்களையும்
தன் உயிர் போல் நினைத்து
சம உரிமை வழங்குவோரின்
மனதில் இறைவன் வாழ்கிறான்.

vallalar quotes in tamil

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil