விடாமுயற்சி பற்றிய கவிதை | Vida Muyarchi Quotes in Tamil

Advertisement

விடாமுயற்சி பற்றிய கவிதை

பொதுவாக நாம் ஒரு செயலை தொடங்குவதற்கு நினைப்போம். ஆனால் முயற்சி செய்யாமலே மனதை தளரவிடுவோம். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பார்கள். முயற்சியின்றி வாழ்பவன் வெற்றியை அடைய முடியாது. என்னால் முடியாது என்று சொல்கிறவர்களுக்கு வாழ்க்கை இருட்டாக்காகத்தான் இருக்கும். முயற்சித்தால் வாழ்க்கையின் உயரத்தை அடையலாம். ஒரு முறை செய்து விட்டு வெற்றி கிடைக்கவில்லை என்பதற்காக அப்படியே விட்டு விட கூடாது. வாழ்க்கையில் வெற்றியை அடைவதற்கு விடாமுயற்சி அவசியமானது. உங்களை முயற்சிக்க வைப்பதற்கு சில வரிகளை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

விடாமுயற்சி பற்றிய கவிதை:

விடாமுயற்சியுடன் செயல்பட்டால் 
எதிலும் வெற்றி எளிதாக பெறலாம் 

 vida muyarchi quotes in tamil

விடாமுயற்சி பற்றிய கவிதை:

ஒரு நாளில் எதையும் சாதிக்க முடியாது 
விடாமுயற்சி இருந்தால் மட்டுமே சாதனை படைக்க முடியும் 

 vida muyarchi quotes in tamil

Vida Muyarchi Quotes in Tamil:

நீ வெற்றிக்காக போராடும் போது 
வீண் முயற்சி என்று சொல்வார்கள் 
நீ வெற்றி பெற்ற பின் விடாமுயற்சி என்பார்கள்

Vida Muyarchi Quotes in Tamil

நம்பிக்கை கவிதை

Vida Muyarchi Quotes in Tamil:

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி முயலுங்கள்
ஒரு நாள் வானம் வசப்படும்

vida muyarchi kavithai in tamil

Vida muyarchi kavithai in tamil:

முடியும் வரை விடாமுயற்சி செய் 
உன்னால் முடியும் வரை அல்ல 
நீ நினைத்தது முடியும் வரை 

Vida muyarchi kavithai in tamil

முயற்சி பற்றிய பொன்மொழிகள்

இதுபோன்று  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Quotes in Tamil
Advertisement