திருமண வாழ்க்கை பற்றிய கவிதைகள்..!

Advertisement

Wedding Quotes in Tamil

மனிதனாக பிறந்த அனைவரின் வாழ்க்கையிலும் மிக மிக முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான தருணம் என்றால் அது திருமணம் தான். ஒருவருக்கு திருமணம் நடக்க போகோய்ட்றது என்றால் அவர் மட்டுமில்லாமல் அவரை சுற்றியுள்ள அனைவருமே மிக மிக மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதேபோல் திருமணம் என்பது இரண்டு நபர்களை ஒன்று சேர்ப்பது அல்ல இரண்டு குடும்பங்களை ஒன்று சேர்க்கும் நிகழ்வு ஆகும். அப்படிப்பட்ட அற்புதமான திருமண நிகழ்வை பற்றிய சில கவிதைகளை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் உங்களுக்கு மிக மிக பிடித்து கவிதையினை உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.

யோகாசனம் பற்றிய கவிதைகள்

Marriage Quotes in Tamil:

கண்முடி நாம் கண்ட
கனவெல்லாம் 
இன்று நாம் கண் முன்னே 
நடக்கிறது நம் திருமணத்தில்

Marriage Quotes in Tamil

 

Wedding Kavithai in Tamil:

சூரியன், சந்திரன் சாட்சியாய் நின்று
சொந்தங்களும், பந்தங்களும், சுற்றத்தாரும்
தொலை தூரத்து உறவினரும், நண்பர்களும்,
நெருக்கமான நேசங்கள் ஒன்றுசேர ஆசீர்வதிக்கும்
பொன்னான இந்த திருமண விழா
உங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கட்டும்.

Wedding Kavithai in Tamil

சோகம் நிறைந்த வாழ்க்கை பற்றிய கவிதைகள்

Marriage Life Quotes in Tamil:

வெறும் கைகளை மட்டும் 
கோர்த்து கொள்ளாமல்
இதயங்களை கோர்த்து
கொள்ளுவதே
திருமணம்..!

Marriage Life Quotes in Tamil

Wedding Life Quotes in Tamil:

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே
கட்டப்பட்ட காதல் பலத்தில்
போகும் பயணங்களின் இனித்திட 
உயிர்களின் இணைவு தான்
திருமணம்..!

Wedding Life Quotes in Tamil

பணம் பற்றிய கவிதைகள்

Wedding Life Quotes:

இருமனம் இணையும் திருமண வாழ்வில்,
சிறகை விரிக்கும் நீங்கள் பறவைகள் அல்ல!
அன்பு என்னும் சிறகை விரித்து பறக்கவிருக்கும்
உல்லாச பறவைகள்..!

Wedding Life Quotes

பயணம் பற்றிய கவிதைகள்

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL

 

Advertisement