வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மனைவி கவிதை | Wife Quotes in Tamil

Updated On: December 19, 2023 6:38 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

மனைவி கவிதை | Manaivi Quotes in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் ஆண்களின் வாழ்வில் ஒரு அங்கமாக விளங்கும் மனைவியின் கவிதை பற்றி பார்க்கலாம். பெண் ஆண்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறாள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின் பெண் இருக்கிறாளோ இல்லையோ கண்டிப்பாக மனைவி இருப்பாள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஒரு திருமணம் ஆன பெண் ஆணிற்கு அம்மாவாக, தோழியாக, அவனின் முதல் குழந்தையாக இருக்கிறாள். அப்படிப்பட்ட மனைவியின் கவிதைகளை நாம் பார்க்கலாம் வாங்க.

மனைவி பற்றிய கவிதைகள் – Wife Quotes in Tamil

சண்டை போட்ட அடுத்த நிமிடமே
வந்து மன்னிப்பு கேட்பதை விட,
மார்பில் சாய்ந்து… கோபமா..?
என கேட்கும் துணை தான்
வாழ்வின் வரம்.

wife quotes in tamil

மனைவி கவிதை – Manaivi Kavithai in Tamil: 

உன் மனதில் இடம் பிடித்து விட்டேன்
இனி மரணமும் திகைக்கும் ஒரு
உடலில் இரு உயிர்
வாழ்வதைக் கண்டு..!

wife kavithai in tamil

Wife Kavithai in Tamil – மனைவி பற்றிய கவிதைகள்:

நொடிக்கு நொடி மூச்சுக் காற்றாய்
என் இதயத்தை உரசிச் செல்கிறது
உன் நினைவுகள்.

wife kavithai in tamil

மனைவி கவிதை | Wife Quotes in Tamil:

மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்

manaivi kavithaigal in tamil

மனைவி பற்றிய கவிதைகள் – Wife Kavithai in Tamil:

தன் பிரசவ மயக்கம் தெளிந்ததும் ஒரு
பெண் முதலில் பார்க்க விரும்புவது
தன் முதல் குழந்தையாகிய அவள்
கணவனையே..!!

tamil manaivi kavithaigal

திருமண வாழ்த்து கவிதைகள்
Thirumana Naal Wedding Anniversary Wishes in Tamil

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Dharani

ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now