தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம்! ஜூன் 14 உலக ரத்த கொடையாளர் தினம்.
World Blood Donor Day Quotes in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் உலக இரத்த கொடையாளர் தின வாழ்த்துக்கள் 2024 பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்த World Blood Donor Day முதன் முதலில் நான்கு முக்கிய சர்வதேச அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டது. இது ஜூன் 14 ஆம் தேதி , 1868 ஆம் ஆண்டில் கார்ல் லேண்ட்ஸ்டெய்னரின் பிறந்தநாளில் கொண்டாடப்படுகிறது. எனவே இந்த நாளில் இரத்த தன்மை செய்பவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இப்பதிவில் World Blood Donor Day Quotes in Tamil பற்றி பின்வருமாறு விவரித்துளோம்.
World Blood Donor Day Wishes in Tamil:
இரத்த தானம் செய்யுங்கள், உயிரைக் காப்பாற்றுங்கள்
ஜூன் 14 உலக இரத்த தான தினம்
உலக இரத்த தான தின வாழ்த்துக்கள்:
“இரத்தம் கொடுங்கள், நம்பிக்கை கொடுங்கள்.”
ஜூன் 14 உலக இரத்த தான தினம்
World Blood Donor Day Image:
“இரத்த தானம் செய்பவர்கள் உயிர் காப்பவர்கள்.”
ஜூன் 14 உலக இரத்த தான தினம்
World Blood Donor Day Kavithai:
நீங்கள் கொடுக்கக்கூடிய மிக விலையுயர்ந்த பரிசு இரத்த தானம்
உலக இரத்த தான தின வாழ்த்துக்கள்:
உடலில் புது ரத்தம் பாய, பழைய ரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய ரத்த தானம் செய்யுங்கள்
World Blood Donor Day Quotes in Tamil:
சாதி மதம் கடந்து வேற்றுமையில்லா ரத்தத்தை தானம் செய்து மனிதத்தை போற்றுவோம்!
World Blood Donor Day Wishes in Tamil:
அரிதிலும் அரிது மானிடராய் பிறப்பது அரிது, அதனிலும் அரிது மானிடருள் ரத்தம் பிறப்பது, அரிதான ரத்தத்தை தானம் செய்து உயிர் காப்போம்.
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |