உலக சுற்றுச்சூழல் தின கவிதை 2024

Advertisement

World Environment Day Quotes in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் உலக சுற்றுச்சூழல் தின கவிதைகள் (World Environment Day Quotes in Tamil) பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுசூழல் தினம் ஜூன் 05 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2024 புதன்கிழமை அன்று World Environment Day வருகிறது. அன்றைய தினத்தில் நாம் அனைவருமே உலக சுற்றுச்சூழல் தினம் மற்றவர்களுக்கு சுற்றுசூழல் பற்றிய விழிப்புணர்வை World Environment Day Quotes மூலம் தெரிவிக்க வேண்டும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் உலக சுற்றுச்சூழல் தினம் கவிதை தொகுத்து கொடுத்துள்ளோம்.

உலக சுற்றுச்சூழல் தினம் கட்டுரை

உலக சுற்றுச்சூழல் தினம் கவிதை:

கடவுள் மனிதனை ஒரு மகத்தான
இயற்கை நிறைந்த பூமியில் படைத்தான்…
செயற்கையை விரும்பி இயற்கையை அளிக்கிறோம்
அழிவது இயற்கை மட்டுமல்ல
நம் வாழ்க்கையும் தான்.

world environment day quotes

World Environment Day Quotes in Tamil:

ஆரோக்கியமான சூழல் மட்டுமே உங்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை அளிக்கும்

world environment day quotes in tamil

உலக சுற்றுச்சூழல் தினம் 2024 கருப்பொருள்

World Environment Day 2024 Wishes in Tamil:

மாசுபாட்டைத் தடுத்து இயற்கையைப் பாதுகாக்க தொடங்குங்கள்.

world environment day 2024 wishes in tamil

World Environment Day Wishes in Tamil:

சுற்றுச்சூழலை காப்பாற்றுங்கள். எதிர்காலம் உங்கள் கையில்.

world environment day wishes in tamil

உலக சுற்றுச்சூழல் தினம் முழக்கங்கள் 2024..!

உலக சுற்றுச்சூழல் தினம் கவிதை:

பூமியை காக்க மாற்றத்தை உருவாக்குவோம் 
பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் 
உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்துக்கள் 

 world environment day wishes in tamil

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement