யோகாசனம் பற்றிய கவிதைகள்..!

Advertisement

Yoga Quotes in Tamil | யோகா பற்றிய பொன்மொழிகள்

நாம் அனைவருமே நன்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு நாம் நமது உடல்நலத்தை சரியாக பராமரிக்க வேண்டும். அதாவது நமது உடல்நலத்தை சரியாக பராமரிக்க உதவும் உணவுகள், உடற்பயிற்சி மற்றும் யோகாசங்களை செய்து நாம் தான் நமது உடலத்தை சரியாக பராமரிக்க வேண்டும். ஆனால் ஒருசிலருக்கு இந்த யோகாசனம் செய்வதன் அவசியமே புரியவில்லை. ஆனால் ஒரு சிலர் யோகாசனம் செய்வதை மிக மிக விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இன்றைய பதிவு மிக மிக பிடிக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் யோகாசனத்தின் சிறப்பு பற்றிய சில கவிதைகளை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள கவிதைகளை படித்து உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து மகிழுங்கள்.

சோகம் நிறைந்த வாழ்க்கை பற்றிய கவிதைகள்

Yoga Quotes:

உயிர் நோகாமல்
உடல் வளர 
யோகா செய்யுங்கள்..!

Yoga Quotes

Simple Quotes on Yoga in Tamil:

யோக என்பது ஒரு பயணம்
உன்னுள் பயணம்
உனக்காக பயணம்
உன்னை தேடிய பயணம்..! 

Simple Quotes on Yoga in Tamil

Simple Quotes on Yoga:

யோக என்பது ஒருவரின் உடலின்
இசை மற்றும் தளத்தை போன்றது.
யோகாசனத்தை செய்து உங்கள்
தளர்த்தி புத்துணர்ச்சியடைய
செய்யுங்கள்..

Simple Quotes on Yoga

பணம் பற்றிய கவிதைகள்

Short Quotes on Yoga in Tamil:

யோகா என்பது உங்கள்
கால்விரல்களை நீட்டுவது
அல்லது தொடுவது மட்டுமல்ல.

இது உங்கள் மனதையும்
ஆன்மாவையும்
புத்துணர்ச்சியடையச் செய்து
பலப்படுத்துவதும் ஆகும்.

Short Quotes on Yoga in Tamil

Yoga Quotes About Life in Tamil:

உங்களைச் சுற்றி நடப்பதை உங்களால்
எப்போதும் கட்டுப்படுத்த முடியாது,
ஆனால் உங்கள் உடலுக்குள் நடப்பதை
உங்களால் நிச்சயமாகக் கட்டுப்படுத்த முடியும்.

Yoga Quotes About Life in Tamil

பயணம் பற்றிய கவிதைகள்

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement