தைப்பூசம் அன்று போடவேண்டிய கோலங்கள்.! | Thaipusam Rangoli Designs
Thaipusam Kolam Designs வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். தைப்பூசம் அன்று போட வேண்டிய கோலங்களை தொகுத்து இந்த பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். கோலம் என்பது ஒரு கலை ஆகும். கோலத்தின் பிறப்பிடம் தமிழ்நாடு ஆகும். அரிசி மாவு மட்டும் வண்ண வண்ண கலர்கள் கொண்டு வாசலில் வரையப்படும். அவ்வாறு வரையப்படும் கோலங்களில் பல வகைகள் உள்ளது. …