Traditional Padi Kolam
வணக்கம் தோழிகளே.. தற்பொழுது மார்கழி மாதம் ஆரம்பித்து விட்டது. இந்த மாதம் பெண்கள் காலை எழுந்து தங்கள் வீட்டு வாசலில் வண்ண வண்ண கோலங்களை போடுவார்கள். பூகோளம், ரங்கோலி, புள்ளி கோலம் என்று இன்று நிறைய இடம் பெற்றிருக்கும்.
அவற்றில் ஓன்று தான் படி கோலம் ஆகும். பெரும்பாலும் படி கோலம் என்பது ஐயர் வீட்டு வாசலில் போடும் கோலம் ஆகும். இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இந்த கோலத்தில் பெரும்பாலும் கோடுகள், வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம், அறுகோணம் இவையெல்லாம் இடம் பெற்றிருக்கும். போடுவதற்கும் மிக எளிமையாக தான் இருக்கும். உங்களுக்கு படி கோலம் போடுவதற்கு மிகவும் பிடிக்கும் என்றால் இங்கு சில படி கோலங்களை படங்கள் மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றை இப்பொழுது ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாங்க.
ட்ரெடிஷனல் படி கோலம்:
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
நியூ இயர் ரங்கோலி கோலம் 2024
Traditional Padi Kolam:
ட்ரெடிஷனல் படி கோலம்:
Padi Kolam:
படி கோலம் டிசைன்:
Traditional Padi Kolam
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
ஐயர் வீட்டு அழகான படி கோலம்..!
மேலும் இது போன்று பொங்கல் ரங்கோலி கோலங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | Rangoli designs |