Daily Kolam Simple
வீட்டு வாசலில் கோலம் போடுவது என்பது இந்துக்களின் பாரம்பரிய மற்றும் கலாச்சார முறைகளில் ஒன்றாகும். பொதுவாக இந்துக்களின் வீட்டு விசேஷமாக இருந்தால் முதலில் வீட்டை மிகவும் அழகாக அலங்கரிப்பார்கள். அந்த வகையில் முதல் நிலையாக வீட்டு வாசலில் அழகான ரங்கோலி கோலம் இட்டு அதற்கு பலவகையான வண்ணங்களை தீட்டி நம் வீட்டு வாசலை அலங்கரிப்போம். விசேஷ நாட்களில் பெரியதாக கோலம் போடுவோம். சாதாரண நாட்களில் சிறிய சிறிய கோலம் போடுவோம். ஆனால் வருடம் முழுவதும் ஒரே மாதிரியான கோலத்தை தான் போடுவோம். அதனால் இந்த பதிவில் நீங்கள் தினமும் ஒவ்வொரு மாதிரியான கோலத்தை போட்டு அசத்தும் வகையில் சில கோலங்களை இமேஜ் மூலம் பதிவிட்டுளோம். அதை பார்த்து தினமும் உங்கள் வீட்டு வாசலை அலங்கரியுங்கள்.
Daily Kolam Simple:
Daily Kolam Simple in tamil:
கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கையும் கிளிக் செய்து பாருங்கள்..! |
புதிய ரங்கோலி கோலங்கள் 2023..! |
புத்தம் புதிய ரங்கோலி கோலங்கள் 2023..! |
புதிய புள்ளி கோலங்கள் 2023..! Dot kolam designs..! Pulli Kolam Designs 2023..! |
புதிய புள்ளி கோலங்கள் 2023..! pulli kolangal 2023..! |
Pongal kolangal 2023..! பொங்கல் கோலங்கள் 2023..! |
Daily Kolam Simple in tamil:
Dots kolam simple in tamil:
7 Dots Kolam Simple in Tamil:
Small Simple Kolam in Tamil:
இது போன்ற ரங்கோலி டிசைன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Rangoli Designs |