10 Dots Simple Kolam
விஷேச நாட்களில் வீட்டில் தோரணையில் கட்டி அழகிற்கு பல பொருட்களை வைத்தாலும் கோலம் இல்லாமல் இருந்தால் வீடு பொலிவிழந்ததுபோல் இருக்கும். வீட்டை அழகுப்படடுத்துவதே கோலம் தான். ஆகையால் அழகான கோலங்களை தேடி தேடி கோலமிடுவோம். கோலம் என்பது அழகிற்கு மட்டுமில்லாமல், ஆன்மீகத்தில் கோலத்திற்கு மிகப்பெரிய பங்கும் உண்டு. நம் வீட்டில் நேர்மறை ஆற்றலை ஏற்படுத்துகிறது. கோலங்களில் பல வகைகள் உள்ளது. கம்பி கோலம், சிக்கு கோலம், ரங்கோலி கோலம் போன்ற கோலங்கள் உள்ளது. அவற்றில் 10 புள்ளி வைத்து போடும் கோலங்களில் சிலவற்றை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
பொதுவாக பெண்கள் அனைவர்க்கும் கோலம் போடுவது மிகவும் பிடிக்கும். அதிலும், குறிப்பாக மார்கழி மாதத்தில் வாசலை கோலத்தாலே பார்த்து பார்த்து அலங்கரிப்பார்கள். சிலர் பெரிய கோலமாகவும், ஒரு சிலர் சிறிய கோலமாகவும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு கோலம் போட விரும்புவார்கள். எனவே, அந்த வகையில் நீங்கள் 10 புள்ளியில் உள்ள கோலங்களை போட விரும்பினால் இப்பதிவில் உள்ள கோலங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
10 புள்ளி கோலங்கள்:
10 Pulli Kolam:
10 Pulli Kolam Images:
10 Dots Flower Kolam:
10 புள்ளி 10 வரிசை கோலம்:
10 Pulli Kolam Designs:
10 Dots Simple Rangoli:
10 Pulli Sikku Kolam:
கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கையும் கிளிக் செய்து பாருங்கள்..! |
புதிய ரங்கோலி கோலங்கள் |
புத்தம் புதிய ரங்கோலி கோலங்கள் |
புதிய புள்ளி கோலங்கள்..! Dot kolam designs..! Pulli Kolam Designs |
புதிய புள்ளி கோலங்கள்.! pulli kolangal ..! |
Pongal kolangal ! பொங்கல் கோலங்கள் |
மேலும் இது போன்று பொங்கல் ரங்கோலி கோலங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | Rangoli designs |