21 புள்ளி கோலங்கள் | 21 Pulli Kolangal

Advertisement

21 புள்ளி கோலங்கள்

பொதுவாக நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து நாம் பலவகையான விஷயங்களை தவறாமல் பின்பற்றி வருகின்றோம். அப்படி நாம் பின்பற்றும் ஒரு விஷயம் என்றால் காலை எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுவது தான். நாம் போடு கோலத்தினாலே நமது வீடு மிகவும் அழகாக காட்சி அளிக்கும். பொதுவாக கோலம் போடுவது அழகுக்காக மட்டுமில்லாமல் ஆன்மிக ரீதியாகவும் ஆரோக்கிய ரீதியாக நமக்கு பல நல்ல பலன்களை அளிக்கின்றது என்றே கூறலாம். அதனால் தான் நமது முன்னோர்கள் கண்டிப்பாக காலை எழுந்ததும் வாசல் தெளித்து கோலமிட வேண்டும் நமக்கு வலியுறுத்தி உள்ளார்கள்.

அதிலும் குறிப்பாக பெண்களுக்கு கோலமிடுவது என்றால் மிகுந்த ஆர்வம் இருக்கும். அதிலும் மார்கழி மாதம் வந்துவிட்டால் போதும் தினமும் அதிகாலையில் எழுந்து கோலமிடுவார்கள். அன்று அவர்கள் போடுகின்ற கோலத்தை வேறு யாரும் போட்டு இருக்கக்கூடாது என்று தினமும் ஒரு புதிய கோலத்தை பார்த்து காத்து கொண்டு போடுவார்கள். அப்படிப்பட்ட ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் 21 புள்ளி கோலங்களை பதிவிட்டுளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

21 Dots Kolam:

21 Dots Kolam

21 Pulli Kolangal:

21 Pulli Kolangal

21 Pulli Kolam:

21 Pulli Kolam

21 Pulli Kolam Images:

21 Pulli Kolam Images

21 Pulli Kolam Designs:

21 Pulli Kolam Designs

21 Dots Kolam New Designs:

21 Dots Kolam New Designs

21 Dots Rangoli Designs:

21 Dots Rangoli Designs

21 Dots Kolam with Dots:

21 Dots Kolam with Dots

21 Dots Kolam Designs:

21 Dots Kolam Designs

21 Dots Kolam New Designs with Dots:

21 Dots Kolam New Designs with Dots

 

கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கையும் கிளிக் செய்து பாருங்கள்..!
10 புள்ளி கோலங்கள்
புதிய ரங்கோலி கோலங்கள் 
புத்தம் புதிய ரங்கோலி கோலங்கள் 
புதிய புள்ளி கோலங்கள் Dot kolam designs Pulli Kolam Designs
புதிய புள்ளி கோலங்கள் pulli kolangal

 

மேலும் இது போன்று பொங்கல் ரங்கோலி கோலங்களை தெரிந்து கொள்ள இந்த  லிங்கை கிளிக் செய்யுங்கள்–> Rangoli designs
Advertisement