காணும் பொங்கல் கோலம் | Kaanum Pongal Kolam Images
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் காணும் பொங்கல்/கன்னி பொங்கல் அன்று போடவேண்டிய கோலங்களை தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம். பொதுவாக பொங்கல் என்றாலே நம் நினைவிற்கு வருவது கோலங்கள் தான். போகி பொங்கல், தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், கன்னி பொங்கல் என்று நான்கு நாட்கள் தொடர்ந்து பொங்கல் விழா நடைபெறும்.
இந்த நான்கு நாட்களும் ஒவ்வொரு ஆளுக்கும் உரிய கோலங்களை வாசலில் போடுவது வழக்கம். போகி அன்று எரிப்பது போல் உள்ள கோலங்களை போடுவார்கள். ததைப்பொங்கல் அன்று பொங்கல் பானை, கரும்பு வரைவார்கள். மாட்டு பொங்கல் அன்று மாடு படங்களை வரைவார்கள். அதேபோல், கன்னி பொங்கல் அன்று கன்னி பெண்கள் பொங்கல் வைப்பது போல் கோலம் போடுவார்கள். அந்த வகையில் நீங்கள், நீங்கள் கன்னி பொங்கல் அன்று போடக்கூடிய கோலங்களை தேடிக்கொண்டிருந்தால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Kaanum Pongal Kolam:
Kaanum Pongal Kolam Images Simple:
Kaanum Pongal Kolam Images Easy:
Kaanum Pongal Kolam Designs:
Kaanum Pongal Rangoli Designs:
Kaanum Pongal Kolam Designs:
Kaanum Pongal Kolam Drawing:
Kanni Pongal Kolam:
காணும் பொங்கல் கோலம்:
மேலும் பலவகையான புதிய ரங்கோலி கோலங்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | புதிய ரங்கோலி கோலங்கள் |