Margali Matha Rangoli Kolangal
மார்கழி மாதம் பிறந்துவிட்டது, இனி வீட்டில் உள்ள பெண்கள் தினமும் காலை எழுந்தவுடன் என்ன கோலம் போடுவது என்ற ஒரே யோசனையில் இருப்பீர்கள். அவர்களுக்கு உதவிடும் வகையில் உங்கள் பொதுநலம்.காம் பதிவில் பலவகையான ரங்கோலி டிசைன்களை Images மூலமாக பதிவு செய்ய இருக்கிறோம்.
மார்கழி மாதம் வந்துவிட்டாலே நம் நினைவிற்கு வருவது மார்கழி மாதம் கோலமும் குளிரும் தான். மார்கழி மாதம் சிறப்பு வாய்ந்த மாதமாக இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு மார்கழி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த மாதத்தில் பெண்கள் அதிகாலையில் எழுந்து, குளித்துவிட்டது வாசலில் அழகிய கோலங்களை போட்டு நாளை தொடங்குவார்கள். அந்த வகையில் உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் பின்வருமாறு மார்கழி மாத ரங்கோலி கோலங்கள் கொடுத்துள்ளோம்.
Margali Matha Kolangal:
Margali Matham Kolam:
Margali Matham Molam Rangoli:
👉புத்தம் புதிய ரங்கோலி கோலங்கள்
Margali Matha Kolangal With Colour:
👉 கண்களை கவரும் புதிய ரங்கோலி கோலங்கள்
மார்கழி மாத ரங்கோலி கோலங்கள்:
👉 மார்கழி மாதம் அசத்தல் கோலங்கள்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |