மாட்டு பொங்கல் கோலம் 2023..! Mattu Pongal Kolam 2023..!
பொங்கல் என்றாலே அனைவரது நினைவுக்கு வருவது முதலில் கோலங்கள் தான். அந்த வகையில் தாங்கள் பொங்கல் பண்டிகை அன்று வீட்டின் வாசலில் போடக்கூடிய பல பொங்கல் ரங்கோலி கோலங்கள் டிசைன் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றையெல்லம் இங்கு நாம் பார்க்கலாம் வாங்க.
கோலத்தின் முக்கியத்துவம்
அரிசி மாவில் மட்டுமே கோலம் போடுவதற்கு முக்கிய காரணமே எரும்புக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகத்தான். மேலும் பறவைகளும் உணவிற்காக வரலாம் என்ற ஈகை குணம்தான் கோலம் போடுவதன் நோக்கம். முன்பெல்லாம் யார் வீட்டில் பெரிய கோலம் இருக்கிறதோ அவர்கள் செழிப்பாகவும், மகிழ்ச்சியாவாகவும் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

மேலும் கோலம்போடுவதற்கு முன்னால் மாட்டுச் சானியால் தரையை மொழுகுவார்கள் (கழுவுவது). இது கிருமிநாசினியாக செயல்படும். இதனால் வீட்டில் இருப்பவர்களுக்கு நோய் ஏற்படாது. எனவே கோலம் என்பது வெறும் அலங்கரிக்கும் விஷயம் அல்ல.
மாட்டு பொங்கல் கோலம் 2023
மாட்டு பொங்கல் கோலம் 2023:-
Mattu pongal kolam 2023 – மாட்டு பொங்கல் ரங்கோலி கோலங்கள்:-
Mattu pongal kolam 2023 – மாட்டுப் பொங்கல் கோலம்:-
Mattu pongal kolam 2023 – மாட்டு பொங்கல் கோலங்கள்:-
Mattu pongal kolam 2023 – மாட்டுப் பொங்கல் கோலம்:-
பொங்கல் ரங்கோலி கோலம்:-

மேலும் இது போன்று பொங்கல் ரங்கோலி கோலங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | பொதுநலம்.com |