புதிய ரங்கோலி கோலங்கள் 2023..!
வீட்டின் வாசலின் முன் வெள்ளை அல்லது பல நிற மாவினால் புள்ளிகள் வைத்து அவற்றை இணைத்து வரையப்படும், அலங்கார வடிவத்தை கோலம் என்பார்கள். கோலங்களில் பல வகையான வடிவமைப்புகள் உள்ளன. குறிப்பாக கிழமைகள், தெய்வங்கள், பண்டிகைகள் ஆகியவற்றிற்கு ஏற்றாற்போல வகைகள் உண்டு. மேலும் மாக்கோலம், இழைகோலம், பூக்கோலம், ரங்கோலி (rangoli kolangal) போன்ற பலவகையான கோலங்கள் இருக்கின்றது.
மாட்டு பொங்கல் கோலம் 2023..! Mattu Pongal Kolam 2023..! |
Pongal kolangal 2023..! பொங்கல் கோலங்கள் 2023..! |
கோலம் பல வகைப்படும். பிறந்த குழந்தையை வரவேற்க தொட்டில் கோலம், சுபிட்சத்தை வரவேற்க ஹிர்தய கோலம், வட்டக் கோலம், பாம்புக் கோலம், மனை கோலம், கம்பிக் கோலம், தந்திரிக் கோலம், புள்ளிக் கோலம், சிறிய ரங்கோலி கோலங்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
இருப்பினும் பலவகையான ரங்கோலி கோலங்கள், பூ கோலங்கள், சிறிய ரங்கோலி கோலங்கள் என்று பல ரங்கோலி கோலங்கள் உள்ளன அவற்றை நாம் காண்போம் வாங்க..!
புதிய ரங்கோலி கோலங்கள் 2022..! |
|
![]() |
Rangoli Kolangal |
![]() |
Rangoli Kolangal |
![]() |
Rangoli kolam |
![]() |
Rangoli Designs |
1. புத்தம் புதிய ரங்கோலி கோலங்கள்..! அவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | CLICK HERE>> |
2. சிறிய ரங்கோலி கோலங்கள் 2023 அவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | CLICK HERE>> |
3. Simple Rangoli Designs..! Latest Trends and New Designs ..! | CLICK HERE>> |
புதிய ரங்கோலி கோலங்கள் 2023
புதிய ரங்கோலி கோலங்கள் 2023:-
ரங்கோலி கோலங்கள் 2023:-
New Rangoli Kolangal 2023:-
New Rangoli Kolangal 2023:-
New Year Rangoli Designs 2023 |
புத்தாண்டு ரங்கோலி கோலம் 2023..! New Year Rangoli 2023..! |
புத்தாண்டு கோலம் 2023..! New Year Kolam 2023..! |
புத்தாண்டு கோலங்கள் 2023..! New Year Rangoli Designs 2023..! |
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |