சூப்பர் ரங்கோலி கோலங்கள் 2020..! New Rangoli Kolam 2020..!

சூப்பர் புதிய ரங்கோலி கோலங்கள் 2020..!

New Rangoli Kolam 2020:- மார்கழிமாத கோலங்கள் மிகவும் அழகானவை, அதனாலேயே பெண்கள் அந்த மார்கழி மாதம் முழுவதும் விதவிதமான கோலங்களை வரைந்து, அந்த கோலங்களுக்கு பல வண்ண நிறங்களை அடித்து அலங்கரிக்கின்றனர். அந்த வகையில் இந்த மார்கழி மாதம் முழுவதும் போடக்கூடிய மார்கழி மாத புதிய ரங்கோலி கோலங்கள் நிறைய உள்ளது. அவை அனைத்தும் தங்களுக்கு பயனுள்ளவாறு இருக்கும் என்று நினைக்கின்றோம். சரி வாங்க மார்கழி மாத புதிய ரங்கோலி கோலங்கள் எல்லாம் காண்போம்…

New Year Rangoli Designs 2020
புத்தாண்டு ரங்கோலி கோலம் 2020..! New Year Rangoli 2020..!
புத்தாண்டு கோலம் 2020..! New Year Kolam 2020..!
புத்தாண்டு கோலங்கள் 2020..! New Year Rangoli Designs 2020..!

 

மாட்டு பொங்கல் கோலம் 2020..! Mattu Pongal Kolam 2020..!

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

Pongal kolangal 2020..! பொங்கல் கோலங்கள் 2020..!

 

புதிய ரங்கோலி கோலங்கள் / New Rangoli Kolam 2020..!
1. சிறிய ரங்கோலி கோலங்கள் 2020(rangoli kolam)..! அவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> CLICK HERE>>
2. Simple Rangoli Designs..! Latest Trends and New Designs ..!  CLICK HERE>>
3.கண்களை கவரும் புதிய ரங்கோலி கோலங்கள் 2020..! CLICK HERE>>
4. அழகான ரங்கோலி கோலங்கள் 2020அவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>
CLICK HERE>>
5. அழகிய புதிய ரங்கோலி கோலங்கள் (Rangoli Kolangal)..!
CLICK HERE>>
6. பொங்கல் ரங்கோலி கோலங்கள் 2020..! New Pongal Rangoli Kolam 2020..!
CLICK HERE>>

EASY RANGOLI DESIGN 2020:-

EASY RANGOLI DESIGN

பொதுவாக இப்போது எல்லாம் கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் வெள்ளி செவ்வாய் என்றால், வாசலில் இது போன்று சிறய ரங்கோலி கோலங்களை போட்டு வண்ணம் தீட்டுகின்றன.

புதிய ரங்கோலி கோலங்கள் 2020 / New Rangoli Kolam..!

rangoli kolamமார்கழி மாத கோலங்கள்:- இந்த ரங்கோலி கோலம் பார்ப்பதற்கு மிக எளிதாக போடக்கூடியதாக அமைந்துள்ளது. பெண்கள் இந்த கோலத்தினை மார்கழி மாதத்தில் குறைந்த நேரத்திலேயே போட்டு கலர் அடிக்கலாம்.

மார்கழி மாத புதிய ரங்கோலி கோலங்கள் 2020 / New Rangoli Kolam:-

rangoli kolam

மார்கழி மாத கோலங்கள்:- இந்த ரங்கோலி கோலம் சற்று வித்தியாசமானது முதலில் கலர் பொடிகளை தூவிவிட்டு பின் அதன் மேல் கோலம் வரைய வேண்டும். இந்த புது விதமான ரங்கோலி கோலத்தினை மிக எளிதாக போட்டு விடலாம். பார்ப்பவர்களின் கண்களை கவர்ந்திழுக்கும் வகையில் இந்த ரங்கோலி கோலம் அமைந்துள்ளது.

புதிய ரங்கோலி கோலங்கள் 2020 / New Rangoli Kolam:-

rangoli kolam designs

மார்கழி மாத கோலங்கள்:- இப்பொழுது பெண்கள் டையில்ஸ் தரையிலும் இந்த மாதிரியான ரங்கோலி கோலத்தினை அதிகம் விரும்பி போட ஆரம்பித்துவிட்டனர். இந்த ரங்கோலி கோலத்தினை போட அதிக நேரம் ஆகும் என்றாலும், கோலத்தினை முழுமையாக போட்ட பின் மிகவும் அழகாகவும், பார்ப்பதற்க்கு கண்களை கவரும் வகையிலும் இருப்பதால் அனைவரையும் கட்டியிலுக்கும்.

புதிய ரங்கோலி கோலங்கள் 2020 / New Rangoli Kolam:-

rangoli kolam designs

மார்கழி மாத புதிய ரங்கோலி கோலங்கள் 2020:-

rangoli kolam designs

மார்கழி மாத கோலங்கள்:- இந்த ரங்கோலி கோலம் பார்ப்பதற்கு மிக எளிதாக போடக்கூடியதாகவும், அமைந்துள்ளது. பெண்கள் இந்த கோலத்தினை மார்கழி மாதத்தில் குறைந்த நேரத்திலேயே போட்டு கலர் அடித்து விடலாம்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com