ஐயர் வீட்டு அழகான படி கோலம்..! Padi kolam..!
வீட்டு வாசலில் கோலம் போடுவது என்பது இந்துக்களின் பாரம்பரிய மற்றும் கலாச்சார முறைகளில் ஒன்றாகும். பொதுவாக இந்துக்களின் வீட்டு விசேஷமாக இருந்தால் முதலில் வீட்டை மிகவும் அழகாக அலங்கரிப்பார்கள். அந்த வகையில் முதல் நிலையாக வீட்டு வாசலில் அழகான ரங்கோலி கோலம் இட்டு அதற்கு பலவகையான வண்ணங்களை தீட்டி நம் வீட்டு வாசலை அலங்கரிப்போம். இருப்பினும் கோலங்களில் புள்ளி கோலம், கம்பி கோலம் என்று இரண்டு வகைகள் தான் உள்ளது.
சரி இந்த பதிவில் அய்யார் வீட்டு வாசலில் செவ்வாய் கிழமை, வெள்ளி கிழமை, சனி கிழமைகளில் போடப்படும் படி கோலம் சிலவற்றை இங்கு படங்கள் மூலம் பதிவு செய்துள்ளோம்.
Padi kolam / படி கோலம்:
படி கோலங்கள் / Padi kolam:
Padi kolam / படி கோலம்:
படி கோலங்கள் / Padi kolam:
Padi kolam / படி கோலம்:
மேலும் இது போன்று பொங்கல் ரங்கோலி கோலங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | பொதுநலம்.com |