Pongal Kolangal 2024 | PONGAL POT KOLAM | பொங்கல் கோலங்கள் 2024

Advertisement

Pongal Kolangal 2024 | PONGAL POT KOLAM | பொங்கல் கோலங்கள் 2024

நம் இந்துக்களின் கலாச்சாரத்தில் அடங்கியுள்ள பல பழக்க வழக்கங்களில் பல அறிவியல் அர்த்தங்கள் நிறைந்துள்ளது. அவை காலப்போக்கில் மறந்துபோக அவையெல்லாம் மூட நம்பிக்கை என்று கூறப்படுகிறது. அந்த வகையில் பெண்கள் காலையில் எழுந்து கோலம் போடும் பழக்கமும் அடங்கியுள்ளது.

கோலம் போடுவதில் பல அர்த்தங்கள் மறைந்துள்ளது,  அதுவும் பெண்கள் மார்கழி மாதத்தில் எழுந்து அதிகாலை கோலம் போடுவதினால் அவர்களின் உடலுக்கு அதிக ஆரோக்கிய நன்மைகள் நிகழும்.

சரி இங்கு மார்கழி மாதங்களில் கோலம் போடுவதற்கு நிறைய வண்ணவண்ண கோலங்கள் இங்கு உள்ளது, குறிப்பாக பொங்கல் ரங்கோலி கோலங்கள், சிறிய ரங்கோலி கோலம், பெரிய ரங்கோலி கோலம், புதிய ரங்கோலி கோலம் என்று கீழே கோலங்களின் list உள்ளது. அவற்றையெல்லாம் இங்கு நாம் பார்க்கலாம் வாங்க.

பொங்கல் ரங்கோலி கோலங்கள் 2024..! New Pongal Rangoli Kolam 2024..!

Pongal Kolam Images

pongal kolangal 2023

Pongal Kolangal Rangoli 2024 | Pongal Kolangal with Dots

pongal kolangal 2023

Kolangal for Pongal 2024:

pongal Rangoli kolangal 2023

பொங்கல் பானை கோலம் | Easy Pongal pot rangoli

பொங்கல் கோலங்கள் 2024 | Pongal Kolangal:

பொங்கல் ரங்கோலி கோலம்

பொங்கல் கோலங்கள் 2024 | Pongal Kolangal Pulli

 pongal kolangal

PONGAL POT KOLAM 2024:PONGAL POT KOLAM

PONGAL POT KOLAM 2024:

 pongal kolangal

பொங்கல் பானை கோலம் 2024:

pongal dot kolam

Pongal kolangal 2024:

pongal dot kolam 2023

பொங்கல் கோலங்கள் 2024:

pongal dot kolam 2023

பொதுவாக பொங்கல் அன்று அனைவரும் வீட்டின் வாசலில் அழகான கோலங்களை போட்டு அசுத்துவாங்க, அந்த வகையில் பொங்கல் அன்று பலரும் அவர்களுது வீட்டில் பொங்கல் பானையை வரைந்து கலர் அடிப்பார்கள். எனவே மேல் காட்டப்பட்டுள்ள பொங்கல் ரங்கோலி கோலம் மிகவும் அழகாக மற்றும் மிக எளிமையாக இருக்கிறது. இந்த பொங்கல் ரங்கோலி கோலம் போட்டு அசத்துங்கள்.

பொங்கல் கோலங்கள் 2024:

pongal kolam 2023

pongal kolam 2023பல பெண்கள் பொங்கல் அன்று அவர்களது வீட்டு வாசலில் நல்ல கலை நயத்துடன் கோலங்களை போட்டு அசத்துவார்கள், எனவே நல்ல கலை நயத்துடன் கோலம் போட நினைப்பவர்கள் இந்த கோலத்தினை பொங்கல் அன்று போட்டு அசத்துங்கள்.

Pongal Kolangal Photos 2024:

Pongal kolangal 2023
Pongal kolangal 2024

பொதுவாக பொங்கல் அன்று அனைவரும் வீட்டின் வாசலில் அழகான கோலங்களை போட்டு அசுத்துவாங்க, அந்த வகையில் பொங்கல் அன்று பலரும் அவர்களுது வீட்டில் பொங்கல் பானையை வரைந்து கலர் அடிப்பார்கள். எனவே மேல் காட்டப்பட்டுள்ள பொங்கல் ரங்கோலி கோலம் மிகவும் அழகாக மற்றும் மிக எளிமையாக இருக்கிறது. இந்த பொங்கல் ரங்கோலி கோலம் போட்டு அசத்துங்கள்.

பொங்கல் கோலங்கள் படங்கள் 2024:

Pongal kolangal 2023
Pongal kolangal 2024

இந்த பொங்கல் கோலம் 2024 மிகவும் நன்றாக உள்ளது. மேலும் இந்த பொங்கல் ரங்கோலி கோலம் 2024 மிகவும் அழகாக மற்றும் மிக எளிமையாக இருக்கிறது. இந்த பொங்கல் ரங்கோலி கோலத்தினை பொங்கல் திருநாள் அன்று போட்டு அசத்துங்கள்.

சூப்பர் ரங்கோலி கோலங்கள் 2024 (New Rangoli Kolangal)..!

பொங்கல் கோலங்கள் படங்கள் 2024:

Pongal kolangal 2023பல பெண்கள் பொங்கல் அன்று அவர்களது வீட்டு வாசலில் நல்ல கலை நயத்துடன் கோலங்களை போட்டு அசத்துவார்கள், எனவே நல்ல கலை நயத்துடன் கோலம் போட நினைப்பவர்கள். இந்த கோலத்தினை பொங்கல் அன்று போட்டு அசத்துங்கள்.

 

பொங்கல் கோலங்கள் 2024 | Pongal Kolam Easy Rangoli Designs

Pongal kolangal 2023
Pongal kolangal 2024

பொதுவாக பொங்கல் அன்று அனைவரும் வீட்டின் வாசலில் அழகான கோலங்களை போட்டு அசுத்துவாங்க, அந்த வகையில் பொங்கல் அன்று பலரும் அவர்களுது வீட்டில் பொங்கல் பானையை வரைந்து கலர் அடிப்பார்கள். எனவே மேல் காட்டப்பட்டுள்ள பொங்கல் ரங்கோலி கோலம் மிகவும் அழகாக மற்றும் மிக எளிமையாக இருக்கிறது. இந்த பொங்கல் ரங்கோலி கோலத்தினை போட்டு அசத்துங்கள்.

மேலும் இது போன்று பொங்கல் ரங்கோலி கோலங்களை தெரிந்து கொள்ள இந்த  லிங்கை கிளிக் செய்யுங்கள்–> rangoli designs
Advertisement