Pongal Pot New Design In Tamil
இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள வகையில் பொங்கல் பானை புது டிசைன் பற்றி பார்க்க போகிறோம். பொங்கல் என்பது உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் வண்ணமயமான மற்றும் மகிழ்ச்சியான அறுவடைத் திருவிழா ஆகும். இது நன்றியுணர்வு, பாரம்பரியம் மற்றும் ஏராளமான சுவையான உணவுகளால் நிரம்பிய நான்கு நாள் திருவிழா. பொங்கல் ஒரு தமிழ்நாட்டு பண்டிகை மட்டுமல்ல! இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என எங்கும் தமிழர்களால் கொண்டாடபட்டு வருகிறது. வீடுகள் வண்ணமயமான கோலத்தால் அலங்கரிக்கப்பட்டும் (தரை வடிவங்கள்), மற்றும் பாரம்பரிய நடனங்கள் மற்றும் இசை மகிழ்ச்சியான சூழ்நிலையை அந்நாட்களில் நாம் காணலாம்.
இந்த பொங்கல் விழாவை கொண்டாட முதலில் வீடு சுத்தம் செய்து, பின்னர் பெயிண்ட் அல்லது சுண்ணாம்பு அடித்தும் வேலைகளை ஆரம்பிப்பார்கள். அந்த நேரங்களில் பொங்கல் பானையை அலங்கரிப்பதற்கு என்ன டிசைன் போடலாம் என்று அனைவரும் தேடிக்கொண்டிருப்பார்கள். இதோடு கல்லூரியில் நடைபெறும் பொங்கல் திருவிழாவிற்கு பொங்கல் பானை Design seivathu , புதுவிதமானக் கோலங்கள் விடுவது பற்றி யோசித்துக்கொண்டிருப்பார்கள் அவர்கள் அனைவருக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
Pongal Pot Image:

பொங்கல் பானை டிசைன் :

பொங்கல் பானை :

பொங்கல் ரங்கோலி கோலங்கள் 2026
Pongal Pot Design :

Pongal Pot :
| மேலும் இது போன்று பொங்கல் ரங்கோலி கோலங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | rangoli designs |














