சூப்பர் பொங்கல் ரங்கோலி கோலங்கள் 2021 New Rangoli Kolangal 2021

rangoli kolangal

சூப்பர் பொங்கல் ரங்கோலி கோலங்கள் 2021 (Rangoli Kolangal)..!

Rangoli kolam:- கோலம் போடுவது என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம், அந்த வகையில் பெண்கள் தினமும் அதிகாலை அவர்களது வீட்டு வாசலில் புதிய புதிய கோலங்கள் போடுவார்கள். வீட்டின் வாசலின் முன் வெள்ளை அல்லது பல நிற மாவினால் புள்ளிகள் வைத்து அவற்றை இணைத்து வரையப்படும், அலங்கார வடிவத்தை கோலம் என்பார்கள். கோலங்கள் பல வகையான வடிவமைப்புகள் உள்ளன. குறிப்பாக கிழமைகள், தெய்வங்கள், பண்டிகைகள் ஆகியவற்றிற்கு ஏற்றாற்போல வகைகள் உண்டு. மேலும் மாக்கோலம், இழைகோலம், பூக்கோலம், ரங்கோலி (rangoli kolangal) போன்ற பலவகையான கோலங்கள் இருக்கின்றது.

இருப்பினும் இந்த பகுதியில் தங்களுக்கு பிடித்தவாறு பலவகையான ரங்கோலி கோலங்கள், பூ கோலங்கள், சிறிய ரங்கோலி கோலங்கள் என்று பல ரங்கோலி கோலங்கள் உள்ளன அவற்றை நாம் இப்போது காண்போம் வாங்க..!

பொங்கல் பானை வைக்க நல்ல நேரம் 2021:-

தை 1 (ஜனவரி 14) பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை சுப தினத்தில் காலை 10.40க்கு மேல் 11.30க்குள் பொங்கல் வைக்க உகந்த நல்ல நேரம் வருகிறது

பொங்கல் வைக்க எமகண்டம், ராகு காலத்தைத் தவிர்க்கவும்.

  • எமகண்டம் : காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை
  • இராகு காலம் : மதியம் 01:30 மணி முதல் 03:00 மணி வரை

புதிய ரங்கோலி கோலங்கள் 2021:-

rangoli kolam

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

புதிய ரங்கோலி கோலங்கள் 2021 (Rangoli kolam):-

புதிய ரங்கோலி கோலங்கள் 2021

மிக அழகான கோலம் இந்தக் கோலத்தை பொங்கல் பண்டிகை நாட்களில் போடலாம்.
இந்தக் கோலம் உங்கள் வீட்டு வாசலில் போட்டு பாருங்கள் நன்றி…

மாட்டு பொங்கல் கோலம் 2021..! Mattu Pongal Kolam 2021..!

புதிய ரங்கோலி கோலங்கள் 2021 (Rangoli kolam):-

rangoli kolangal 2021

புதிய ரங்கோலி கோலங்கள்..!

newஅழகிய புதிய ரங்கோலி கோலங்கள் (Rangoli Kolangal)..!CLICK HERE>>
1. புத்தம் புதிய ரங்கோலி கோலங்கள் (rangoli kolam)..! அவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>CLICK HERE>>
2. சிறிய ரங்கோலி கோலங்கள் 2021 (rangoli kolam)..! அவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>CLICK HERE>>
3. Simple Rangoli Designs..! Latest Trends and New Designs ..! CLICK HERE>>
4.கண்களை கவரும் புதிய ரங்கோலி கோலங்கள் 2021 (rangoli kolam)..! அவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>CLICK HERE>>
5. அழகான ரங்கோலி கோலங்கள் 2021..! அவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>
CLICK HERE>>

புதிய ரங்கோலி கோலங்கள் 2021..!

இந்த ரங்கோலி கோலம் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், புதிய வண்ணங்களுடனும், புதிய டிசைன்களை கொண்டும் அமைந்துள்ளது.

pongal rangoli kolam 2021

சிறிய ரங்கோலி கோலங்கள் 2021..!

இந்த அழகிய புதிய ரங்கோலி கோலத்தை பார்ப்பதற்கு மிகவும் புதிதாக அழகிய டிசைனாக காணப்படுகிறது. அதுவும் மிக எளிமையாக போட கூடிய அழகிய ரங்கோலி டிசைன்.

புதிய புள்ளி வைத்த கோலங்கள் 2021..! pulli kolangal 2021..!

 

pongal rangoli kolam 2021

Pongal kolangal 2021..! பொங்கல் கோலங்கள் 2021..!

ரங்கோலி கோலம் 2021 (Rangoli Kolangal)..!

இந்த அழகிய ரங்கோலி கோலம் (rangoli kolam) உங்கள் வீட்டு விசேஷத்திற்கு போட்டு அசத்துங்கள் பார்ப்பவர்களின் கண்களை கவரும் வண்ணத்தில் இருக்கும்.

pongal rangoli kolam 2021

New Rangoli Designs 2021
ரங்கோலி கோலம் 2021..! New Year Rangoli 2021..!
புதிய கோலம் 2021..! New Year Kolam 2021..!
புதிய கோலங்கள் 2021..! New Year Rangoli Designs 2021..!

ரங்கோலி கோலங்கள் 2021 (Rangoli Kolangal)..!

pongal rangoli kolam 2021இந்த ரங்கோலி கோலத்தை (rangoli kolam) பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், மிக எளிமையாக போடக்கூடியதாகவும், பார்ப்பவர்களின் கண்களை கவரும் டிசைனையும் கொண்டுள்ளது.

புதிய புள்ளி கோலங்கள் 2021..! Dot kolam designs..! Pulli Kolam Designs 2021..!

சிம்பிள் ரங்கோலி கோலம் 2021 – Simple Rangoli 2021:

இந்த சிம்பிள் ரங்கோலி கோலம் (rangoli kolam) போடுவதற்கு மிகவும் எளிமையாக இருக்கும். ஐந்தே நிமிடத்தில் மிகவும் எளிமையாகவும் அதேபோல் மிக துல்லியமாக போட்டுவிடலாம்.

புதிய ரங்கோலி கோலங்கள் 2021

புதிய ரங்கோலி கோலங்கள் 2021 (Rangoli Kolangal 2021):-

rangoli kolangal
rangoli kolangal

புதிய ரங்கோலி கோலங்கள் 2021 (Rangoli Kolangal 2021):-

rangoli kolangal 2021
rangoli kolangal 2021
மேலும் பலவகையான புதிய ரங்கோலி கோலங்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>புதிய ரங்கோலி கோலங்கள் 2021