ரத சப்தமி அன்று போடவேண்டிய கோலங்கள்.! | Ratha Saptami Kolam

Advertisement

Ratha Saptami Kolam | ரத சப்தமி கோலம் 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ரத சப்தமி அன்று போடவேண்டிய ரத சப்தமி படங்களை தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம். ரத சப்தமி என்பது, சூரிய பகவானை வழிபடுவதற்கு உரிய நாள் ஆகும். ரதசப்தமி என்பது இந்து மதத்தவரால் தை அமாவாசை முடிந்து ஏழாவது நாள் கொண்டாடப்படும் விழா ஆகும். சூரிய தேவன் ஏழு குதிரைகள் பூட்டிய தனது ரதத்தை வடக்கு நோக்கி திருப்பி பயணிக்கும் திசை ஆகும்.

ரத சப்தமி அன்று சூரிய பகவானை வெளிப்படுவது மிகவும் நல்லது. அன்றைய தினம் சூரிய பகவானை வழிப்பட்டு அவருக்குரிய மந்திரங்களை சொல்லி வழிபட வேண்டும். அதோடு பலரும் சூரியன் ரதத்தில் வருவதுபோல் கோலம் இட்டு வழிபாடு செய்வார்கள். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் Ratha Saptami Kolam பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

ரத சப்தமி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்.!

Ratha Saptami Kolam With Dots:

Ratha Saptami Kolam With Dots

 

Simple Ratha Saptami Kolam:

Simple Ratha Saptami Kolam

 

Ratha Saptami Kolam Easy:

Ratha Saptami Kolam Easy

ரத சப்தமி என்றால் என்ன.?

Ratha Saptami Kolam Simple:

Ratha Saptami Kolam Images

Simple Ratha Saptami Kolam

Ratha Saptami Kolam Easy:

Ratha Saptami Kolam Easy

ரத சப்தமி நல்வாழ்த்துக்கள்.!

Ratha Saptami Kolam Images:

Ratha Saptami Kolam Simple

மேலும் பலவகையான புதிய ரங்கோலி கோலங்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> புதிய ரங்கோலி கோலங்கள் 
Advertisement