குடியரசு தின கோலங்கள் | Republic Day Rangoli Kolam
இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) இந்திய ஆட்சிமைக்கான ஆவணமாக இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும். இந்தியாவின் முக்கிய தேசிய விடுமுறை நாட்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. நாட்டின் விடுதலைக்காக உயிர் கொடுத்த வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஜனவரி 26 -ஆம் தேதியன்று தேசிய கொடியினை ஏற்றி அந்த நாளினை சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம். வீட்டில் காலையில் குடியரசு தினத்தன்று சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் நாட்டின் பற்றிற்காக வாசலில் தேசிய கொடியினால் ஆன ரங்கோலி கோலங்களை இட்டு அலங்கரிப்பார்கள். இந்த பதிவில் குடியரசு தினத்தன்று வாசலில் கோலமிட அழகான குடியரசு தின ரங்கோலி கோலங்களை பதிவிட்டுள்ளோம். தங்களுக்கு பிடித்த கோலங்களை தேர்வு செய்து நீங்களும் உங்களுடைய வீட்டு வாசலில் போட்டு தேசிய பற்றினை பின்பற்றுங்கள்..
குடியரசு தின ரங்கோலி கோலங்கள்:

இந்திய குடியரசு தின கோலம்:

கொடி கோலம்:

குடியரசு தின ஸ்பெஷல் கோலம்:

Kudiyarasu Dhinam Rangoli Designs:
