புதிய ரங்கோலி கோலங்கள் 2024..! Rangoli Kolangal 2024.!

Advertisement

புதிய ரங்கோலி கோலங்கள் 2024..!

கோலம் வகைகள் / ரங்கோலி கோலம்: ரங்கோலி கோலம் 2024 வீட்டின் வாசலின் முன் வெள்ளை அல்லது பல நிற மாவினால் புள்ளிகள் வைத்து அவற்றை இணைத்து வரையப்படும், அலங்கார வடிவத்தை கோலம் என்பார்கள். கோலங்களில் பல வகையான வடிவமைப்புகள் உள்ளன. குறிப்பாக கிழமைகள், தெய்வங்கள், பண்டிகைகள் ஆகியவற்றிற்கு ஏற்றாற்போல வகைகள் உண்டு. மேலும் மாக்கோலம், இழைகோலம், பூக்கோலம், ரங்கோலி (rangoli kolangal) போன்ற பலவகையான கோலங்கள் இருக்கின்றது.

மாட்டு பொங்கல் கோலம் 2024..! Mattu Pongal Kolam 2024..!

 

Pongal kolangal 2024..! பொங்கல் கோலங்கள் 2024..!

 

கோலம் பல வகைப்படும். பிறந்த குழந்தையை வரவேற்க தொட்டில் கோலம், சுபிட்சத்தை வரவேற்க ஹிர்தய கோலம், வட்டக் கோலம், பாம்புக் கோலம், மனை கோலம், கம்பிக் கோலம், தந்திரிக் கோலம், புள்ளிக் கோலம், சிறிய ரங்கோலி கோலங்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

இருப்பினும் பலவகையான ரங்கோலி கோலங்கள், பூ கோலங்கள், சிறிய ரங்கோலி கோலங்கள் என்று பல ரங்கோலி கோலங்கள் உள்ளன அவற்றை நாம் காண்போம் வாங்க..!

அழகிய புதிய ரங்கோலி கோலங்கள் (Rangoli Kolangal)..!

புதிய ரங்கோலி கோலங்கள் 2024:-

rangoli kolangal images

அழகிய பெரிய கோலங்கள் – pongal rangoli kolam 2024

pongal rangoli kolam 2022

pongal rangoli kolam 2024

pongal kolam

ரங்கோலி கோலங்கள் 2024:-

kolangal 2022

ரங்கோலி கோலங்கள் 2024:

rangoli kolangal 2022

 

ரங்கோலி கோலங்கள் 2024:

rangoli kolangal

பொங்கல் ரங்கோலி கோலங்கள் 2024:

ரங்கோலி கோலங்கள் 2022

பொங்கல் ரங்கோலி கோலங்கள் 2024:

rangoli kolangal 2022

ரங்கோலி கோலம்:

ரங்கோலி கோலங்கள் 2022

ரங்கோலி கோலங்கள் 2024:

ரங்கோலி கோலங்கள் 2022

கன்னி பொங்கல் ரங்கோலி கோலம் (kanni pongal rangoli Kolam) :

rangoli kolangal 2022

இந்த பொங்கல் ரங்கோலி கோலம் எளிதான டிசைன்களும்,  கோலத்தை போடுவதற்கு மிகவும் எளிதாக உள்ளது.

அதுமட்டும் இல்லாமல் இந்த பொங்கல் ரங்கோலி கோலம் வாசலில் போடுவதற்கு மிகவும் ஈசியாக இருக்கும். இதை கூட தேர்வு செய்து தங்களது பொங்கல் ரங்கோலி கோலமாக போடலாம்.

ரங்கோலி கோலங்கள் படங்கள் (Rangoli Kolangal Images):

ரங்கோலி கோலங்கள் 2022

இந்த ரங்கோலி கோலங்கள் படங்கள் அனைவருக்கும் பிடித்தவாறு அமைந்துள்ளது. மேலும் இந்த ரங்கோலி கோலங்கள் படங்கள் பார்ப்பதற்கு எளிதாகவும், வண்ணங்கள் தீட்டப்பட்டு பார்ப்பதற்கே மிகவும் அழகாக காணப்படுகிறது.

சிறிய ரங்கோலி கோலம் 2024



ரங்கோலி கோலம் 2024..!

நம் வீட்டு விசேஷமாக இருந்தால் முதலில் நாம் நம் வீட்டை அலங்கரிப்போம். அந்த வகையில் முதல் நிலையாக நம் வீட்டு வாசலில் அழகான ரங்கோலி கோலம் இட்டு அதற்கு பலவகையான வண்ணங்களை தீட்டி நம் வீட்டு வாசலை அலங்கரிப்போம்.

சாதாரண விசேஷத்திற்கூட நாம் அழகான ரங்கோலி கோலங்களை போட்டு அசத்துவோம். அந்த வகையில் இன்னும் ஒருவரம்தான் இருக்கிறது பொங்கல் திருநாள். இந்த பொங்கல் திருநாளன்று அனைவரது ஊரிலும் கோலம் போட்டிகள் வேற நடைபெறும், அப்போ என்ன கோலம் போடவேண்டும் என்று ஒரே பதட்டமாக இருக்கும். தங்கள் பதட்டம் நீங்க…

இந்த பகுதியில் உள்ள பலவகை ரங்கோலி கோலங்கள் உள்ளது. அவற்றை பார்த்து தங்களுக்கு எந்த ரங்கோலி கோலம் RANGOLI KOLAM பிடித்துள்ளதோ அந்த கோலத்தை தேர்வு செய்து, தங்கள் ஊரில் பொங்கல் நாளன்று நடைபெறும் பொங்கல் கோலம் PONGAL KOLAM போட்டியில் போட்டு வெற்றி பெறுங்கள்..



புதிய பொங்கல் ரங்கோலி கோலங்கள் (pongal kolam):

ரங்கோலி கோலம் 2024: பொதுவாக பொங்கலுக்கு கோலமிடுவது மிகவும் பிடித்த ஒன்றாக விளங்குகிறது. குறிப்பாக பெண்கள் காலையில் எழுந்து குனிந்து, நிமிர்ந்து கோலம் (pongal kolam) போடும்போது, நல்ல உடல் பயிற்சியாக இருக்கிறது.

இதனால் உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக கோலம் போட்டு, விதவிதமாக வண்ணங்கள் தீட்டுவார்கள்.

குறிப்பாக இந்த கோலங்களை மார்கழி மாதம் துவங்கியதில் இருந்து, பொங்கல் (pongal kolam) வரை பலவகையான கோலங்களை தினமும் போடுவார்கள்.

இவற்றில் போடப்படும் கோலங்களில் பொங்கல் கோலம் (pongal kolam) மிகவும் அழகிய வண்ணங்களை தீட்டி, பார்பதற்க்கே மிகவும் அழகாக இருக்கும். நாம் போடும் கோலங்களை இன்னும் அழகாக்க சில குறிப்புகளை பற்றி இப்போது நாம் காண்போம்.

புதிய ரங்கோலி கோலங்கள் 2024..!

மேலும் இந்த பகுதில் பகுதில் புதிய ரங்கோலி கோலம், ரங்கோலி கோலங்கள் படங்கள்(rangoli kolangal images), புதிய பொங்கல் கோலம்(new pongal kolam), சிறிய ரங்கோலி கோலம் (simple rangoli kolangal), பெரிய ரங்கோலி கோலம் (rangoli kolangal) என்று பலவகையான ரங்கோலி கோலங்கள் (rangoli kolangal) (pongal rangoli kolam) இருக்கின்றது.

pongal rangoli kolam 2022

பொங்கல் கோலம் (pongal kolam):

பொங்கல் வர போகுது என்ன கோலம் போடுவது என்ற யோசனையா? அப்போ இந்த பொங்கல் கோலத்தை போடலாமே.

இந்த பொங்கல் கோலம் (pongal kolam) பார்ப்பதற்கு எவ்வளவு அழகாகவும், விதவிதமான வண்ணங்கள் தீட்டப்பட்டும் பார்ப்பதற்கே எப்படி அழகாக இருக்கிறது என்று பாருங்கள்.

தேங்காய் துருவல்:

pongal rangoli kolam 2022

நம் அனைவரது வீட்டிலும் அடிக்கடி தேங்காய் பால் எடுப்போம், அந்த தேங்காய் துகள்களை வெயிலில் காயவைத்து கலர்பொடியில் கலந்து வண்ணங்கள் தீட்டினால் கோலம் மிகவும் அழகாக இருக்கும்.

புள்ளி கோலங்கள் 2024:-

ரங்கோலி கோலங்கள்



புதிய ரங்கோலி கோலங்கள் 2024..!

சிறிய ரங்கோலி கோலங்கள்(simple rangoli kolangal):

ரங்கோலி கோலங்கள்

இந்த படத்தில் கொடுக்கப்பட்டுள்ள சிறிய ரங்கோலி கோலங்கள் மிகவும் எளிதாகவும், பார்ப்பதற்கு அழகாகவும், மிக விரைவில் வாசலில் போடக்கூடிய சிறிய ரங்கோலி கோலங்கள் ஆகும். இதில் வண்ணங்கள் தீட்டப்பட்ட ரங்கோலி கோலங்கள் என்று பலவகைகள் உள்ளன.

புதிய ரங்கோலி கோலங்கள்(new rangoli kolangal):

ரங்கோலி கோலங்கள்

இந்த பகுதில் பலவகையான புதிய ரங்கோலி கோலங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய ரங்கோலி கோலங்கள் அனைவருக்கும் பிடித்தவாறு அமைந்துள்ளது.

pongal rangoli kolam 2022



மார்கழி மாத கோலங்கள்(rangoli kolam)

ரங்கோலி கோலம் 2024: மார்கழி மாதம் வேற வந்துவிட்டது, என்ன கோலம் போடுவது என்று தினமும் யோசிக்கின்றிர்களா? இனி கவலையை விடுங்க… இந்த பகுதியில் தங்களது கவலையை போக்க பலவகையான மார்கழி மாதம் கோலங்கள், எளிய ரங்கோலி கோலங்கள், புதிய ரங்கோலி கோலங்கள் என்று பலவகையான கோலங்கள் இருக்கின்றது. கோலங்கள் மட்டும் இன்றி அவற்றிலே வண்ணங்களும், டிசைன்களும் தீட்டப்பட்டுள்ளது. சரி வாங்க பலவகையான ரங்கோலி கோலங்களை (easy rangoli kolangal) போட்டு இந்த மார்கழி மாதத்தை அசத்துவோம் வாங்க.

அழகான ரங்கோலி கோலம்:

ரங்கோலி கோலங்கள் 2022

எளிதான ரங்கோலி கோலங்கள்:

rangoli kolangal



மார்கழி மாத ரங்கோலி கோலங்கள்..!

ரங்கோலி கோலம் 2024 வீட்டின் வாசலின் முன் வெள்ளை அல்லது பல நிற மாவினால் புள்ளிகள் வைத்து அவற்றை இணைத்து வரையப்படும் அலங்கார வடிவத்தை கோலம் என்பார்கள். கோலங்களில் பல வகையான வடிவமைப்புகள் உள்ளன. குறிப்பாக கிழமைகள், தெய்வங்கள், பண்டிகைகள் ஆகியவற்றிற்கு ஏற்றாற்போல வகைகள் உண்டு. மேலும் மாக்கோலம், இழைகோலம், பூக்கோலம், ரங்கோலி (rangoli kolangal) போன்ற பலவகையான கோலங்கள் இருக்கின்றது.

கோலம் பல வகைப்படும்: பிறந்த குழந்தையை வரவேற்க தொட்டில் கோலம்; சுபிட்சத்தை வரவேற்க ஹிர்தய கோலம், வட்டக் கோலம், பாம்புக் கோலம், மனை கோலம். கம்பிக் கோலம், தந்திரிக் கோலம், புள்ளிக் கோலம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

அவற்றில் சிலவற்றை இப்போது நாம் காண்போம்.

பெரிய ரங்கோலி கோலம்(rangoli kolangal):

பொங்கல் ரங்கோலி கோலங்கள் 2022

சிறிய ரங்கோலி கோலங்கள்:

ரங்கோலி கோலம்

புள்ளி வைத்த பூ கோலங்கள்ள் (rangoli kolangal):

ரங்கோலி கோலம்

மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து கோலம் போடுவது ஏன் (rangoli kolangal)?

ரங்கோலி கோலம்

புதிய ரங்கோலி கோலங்கள் படங்கள் :

மார்கழி மாதத்தில் பூமத்திய ரேகையில் பல (rangoli kolangal) மாற்றங்கள் நிகழ்வதாக கூறுகின்றனர். இந்த மார்கழி அதாவது டிசம்பர் மாதத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும், ஜூன் முதல் நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கிற்கும் சூரியனின் ஓட்டம் மாறுகிறது.

இந்த மாற்றத்தின் போது பூமினுடைய சக்தி நிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன.

இந்த மார்கழியில் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறது. இந்த சக்தி மாற்றத்தின் போது தேவையான அறிவு, ஞானம் இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அதில் ஒரு வழிமுறைதான் இந்த கோலமிடுதல். காலையில் எழுந்து வாசலில் சாணம் பூசுவது, தூசி பறக்கும் மண்ணை திடமாக்குவதோடு கோலம் கலையாமல் இருக்க உதவுகிறது.

ஆனால் இதில் மறைந்திருக்கும் அர்த்தம் என்னவென்றால் சானம் ஒரு கிருமிநாசினி. இது நம் வீட்டு வாசலில் இருக்கும் கிருமிகளை போக்கும்.

மேலும் சூரிய உதயத்திற்கு முன் வாசலில் கோலமிடுவது நம் உடலுக்குத் தேவையான முழுமையான பிராணவாயுவை (rangoli kolangal) கொடுக்கிறது. இது நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

காலையிலேயே குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவது உங்களின் உடலில் இருக்கும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மேலும் இது ஒருவகை யோகாசனமும் கூட.

இடுப்பை வளைத்து, கால்களை நேராக்கி, தலையை குனித்து கோலமிடுதல் யோகாசனமாகும். இது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

மேலும் கோலமிடும் போது நம்முடைய சிந்தனை ஒருநிலைப்படுத்தப்படுகிறது. கோலத்தின் ஒரு மூலையிலிருந்து (rangoli kolangal) இன்னொரு மூலை, ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளி என கோடுகளால் இணைக்கும் கோலம் உங்கள் சிந்தனை ஒருநிலைப்படுத்துவோடு உங்கள் சிந்தனைச் சிதறல்களை குறைக்கும் ஒரு பயிற்சியாகும். அனுதினமும் இந்தப் பயிற்சியை நீங்கள் செய்யும் போது தெளிந்த சிந்தனை உடையவராக உருவாகுகிறீர்கள்.

மேலும் இந்த புள்ளிக் கோலத்தை போடும் போது உங்கள் கண் ஒரு புள்ளியை கூர்ந்து கவனிப்பதால் உங்களின் கண்பார்வையும் அதிகரிக்கின்றது. இது உங்கள் கண்களுக்கு நீங்கள் கொடுக்கும் இன்னொரு பயிற்சியாகும். அதனால்தான் நம்முடைய பாட்டிகளின் கண்பார்வை நம்மை விட கூர்மையாக இருக்கும்.

Advertisement