தைப்பூசம் அன்று போடவேண்டிய கோலங்கள்.! | Thaipusam Rangoli Designs

Advertisement

Thaipusam Kolam Designs

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். தைப்பூசம் அன்று போட வேண்டிய கோலங்களை தொகுத்து இந்த பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். கோலம் என்பது ஒரு கலை ஆகும். கோலத்தின் பிறப்பிடம் தமிழ்நாடு ஆகும். அரிசி மாவு மட்டும் வண்ண வண்ண கலர்கள் கொண்டு வாசலில் வரையப்படும். அவ்வாறு வரையப்படும் கோலங்களில் பல வகைகள் உள்ளது. புள்ளிக்கோலம், ரங்கோலி கோலம், சிறிய கோலம், பெரிய கோலம், அடுக்கு கோலம், படிக்கோலம், தெற்கோலம் இப்படி பல வகைகள் உள்ளது.

மேலும், ஒவ்வொரு பண்டிகைக்கு ஏற்றவாறும் கோலம் உள்ளது. அதாவது, பொங்கல் பண்டிகை என்றால் பொங்கல் பானை உள்ள கோலம், கார்த்திகை வந்தால் தீபம் உள்ள கோலம், கிருஸ்த்துமஸ் வந்தால் அதற்கேற்ற கோலம், ரத சப்தமி கோலம் இப்படி ஒவ்வொரு சிறப்பு நாட்களுக்கும் போட வேண்டிய கோலம் இருக்கிறது. அந்த வகையில் முருக பெருமானுக்கு உகந்த தினமாக/விழாவாக கொண்டாடப்படும் தைப்பூச தினத்தன்றும் போட வேண்டிய கோலங்கள் பற்றி இந்த பதிவில் பின்வருமாறு பார்க்கலாம்.

தைப்பூசம் முருகன் வாழ்த்து படங்கள்.! 

தைப்பூசம் கோலம்:

Thaipusam Kolam Designs

தைப்பூசம் Kolam:

Thaipusam Kolam

Thaipusam Kolam:

Thaipusam Kolam Simple

தைப்பூசம் வழிபடும் முறை மற்றும் வாங்க வேண்டிய பொருட்கள்.!

Thaipusam Rangoli Designs:

Thaipusam Rangoli

Thaipusam Kolam Simple:

Thaipusam Kolam Simple

Thaipusam Kolam Easy:

Thaipusam Kolam Easy

Thaipusam Special Kolam:

thaipusam ther kolam

Thaipusam Vel Kolam:

Thaipusam Vel Kolam

Thaipusam Simple Kolam:

 

Thaipusam Simple Kolam

மேலும் பலவகையான புதிய ரங்கோலி கோலங்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> புதிய ரங்கோலி கோலங்கள் 
Advertisement