வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஃப்ரை இப்படி செய்து பாருங்கள்.! டேஸ்ட் சூப்பரா இருக்கும்.!

Updated On: July 13, 2023 10:30 AM
Follow Us:
Andhra Chicken Fry Recipe in Tamil
---Advertisement---
Advertisement

Andhra Chicken Fry Recipe in Tamil

அசைவ உணவுகளில் அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய உணவுகளில் முதலிடம் பிடிப்பது சிக்கன் தான். சிக்கன் பிரியர்கள் சிக்கனில் செய்யப்பட்ட பல விதமான உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் சிக்கன் ஃப்ரை அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். எனவே, அந்த வகையில், ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஃப்ரை எப்படி செய்வது என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். இப்பதிவை முழுவதுமாக படித்து வீட்டிலே ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஃப்ரை செய்து பாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To 1 Kilo Andhra Chicken Fry Recipe in Tamil:

 1 kilo andhra chicken fry recipe in tamil

ஸ்டேப் -1

முதலில் சுத்தம் செய்துள்ள 1 கிலோ சிக்கனில் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் 4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை 15 நிமிடம் ஊறவைத்து கொள்ளுங்கள்.

 how to make andhra chicken fry in tamil

 

ஸ்டேப் -2

பிறகு, அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1/2 ஸ்பூன் தனியா, 1 ஸ்பூன் சோம்பு, 1 ஸ்பூன் மிளகு, 3 ஏலக்காய், 4 கிராம்பு, 2 துண்டு பட்டை, 6 வர மிளகாய் மற்றும் 4 காஸ்மீரி மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -3

இப்பொருட்களை சிறிது நேரம் ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -4

இப்போது, அடுப்பில் கடாயை வைத்து 4 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும், அதில் பொடியாக நறுக்கி வைத்த 4 வெங்காயம் மற்றும் 2 பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.

ஆந்திரா ஸ்பெஷல் கொண்டா ரெட்டி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி..?

ஸ்டேப் -5

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அதில் 2 கொத்து கருவேப்பிலை சேர்த்து கிளறி விடுங்கள். அடுத்து, அதில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து அதனுடன் 2 ஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். chicken fry andhra style in tamil

ஸ்டேப் -6

இதனை 5 நிமிடம் வரை நன்றாக வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு, அரைத்து  வைத்த மசாலா பொடியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி விடுங்கள்.

ஸ்டேப் -7

இந்நிலையில் தேவையானா அளவு எண்ணெய் சேர்த்து சிக்கனை ஒரு 10 அல்லது 15 நிமிடம் நன்றாக வதக்கி விடுங்கள். பிறகு, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஃப்ரை தயார்.!

 how to 1 kilo andhra chicken fry recipe in tamil

ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் ரசம் செய்வது எப்படி.?

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

sorakkai podimas seivathu eppadi in tamil

குஜராத்தி ஸ்பெஷல் துதி தோக்லி (சுரைக்காய் பொடிமாஸ்) Recipe ….

mutton kabab recipe in tamil

பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் கபாப் செய்து பாருங்க..

bakrid special mutton biryani in tamil

பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி..?

carot payasam

பக்ரீத் ஸ்பெஷல் கேரட் பாயாசத்தை ஒரே ஒருமுறை செய்து சுவைத்து பாருங்க மீண்டும் மீண்டும் செய்து சுவைப்பீங்க..!

கோடைகாலத்தில் அடிக்கிற வெயிலுக்கு ஏற்ற மாதிரி குளு குளுன்னு பன்னீர் ரோஸ் ஜெல்லி செய்து சுவைத்து பாருங்கள்..!

Nungu Sarbath Recipe in Tamil

கோடை காலத்தில் எத்தனையோ சர்பத் குடிச்சிருப்பீங்க..ஆனா இந்த மாதிரி ஒரு சர்பத்தை குடிச்சிருக்கவே மாட்டீங்க..!

Omapodi Recipe in Tamil

மொறு மொறுன்னு 10 நிமிடத்தில் சுவையான ஓமப்பொடி செய்வது எப்படி..?

chicken malai tikka recipe in tamil

ரம்ஜான் ஸ்பெஷல் மலாய் டிக்கா வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்..!

No Oil No Boil இட்லி- செய்வது எப்படி

No Oil No Boil இட்லி- செய்வது எப்படி