Boiled Chutney Recipe in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நாம் அன்றாடம் சாப்பிடும் அதிகமாக உணவு என்றால் அது இட்லி, தோசை தான். ஒரு நாள் மாவு அரைத்து 3 நாள் வரையும் இட்லி தோசை என்று மாறி மாறி கொடுப்பார்கள். நமக்கு எத்தனை நாள் தான் ஒரே மாதிரியாக இட்லி தோசை செய்து சாப்பிட முடியும் சொல்லுங்கள். நமக்கும் அலுத்து போய்விடும். இன்னொரு விஷயம் நமக்கு நன்றாக தெரியும்.
அதாவது நாம் என்ன செய்தாலும் இட்லி தோசை மாறாது. ஆனால், அதற்கு சைடிஸ் ஆக வைத்து சாப்பிடும் சட்னி எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் அல்லவா..? அதனால் தான் இன்று மிகவும் வித்தியாசமான முறையில் சட்னி அரைத்து சாப்பிட போகிறோம். அதுவும் இந்த சட்னியை ஒரு முறை செய்து பாருங்க. தினமும் செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |