Broccoli 65 Recipe
பலரும் மார்கெட் சென்றால் காலிஃப்ளவர் போன்று பச்சை நிறத்தில் காணப்படும் ப்ராக்கோலியைப் பார்த்திருப்போம். இத்தகைய ப்ராக்கோலியில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக இதில் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தத் தேவையான வைட்டமின் சி அதிகம் உள்ளது.
ஆனால் இந்த ப்ராக்கோலியை வாங்கினால், எப்படி சமைப்பது என்று பலரும் தெரியாத காரணத்தினாலேயே வாங்காமல் வந்துவிடுவோம். மேலும் ப்ராக்கோலி ஆனது பலருக்கும் பிடிக்காத காய்கறியாக இறக்கிறது. பிடிக்காத உணவை கூட ருசியாக செய்து கொடுத்தால் வேண்டாம் என்றே சொல்ல மாட்டார்கள். அதனால் தான் இந்த பதிவில் ப்ராக்கோலி 65 செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம்.