ஒரு முறை இப்படி காலிபிளவர் குழம்பு செய்து அசத்துங்கள்..!

Advertisement

காலிபிளவர் குழம்பு செய்முறை – Cauliflower Gravy In Tamil

பொதுவாக சைவ உணவுகளில் அதிகளவு பயன்படுத்தும் ஒரு தாவரம் தான் காலிபிளவர். காலிபிளவரில் நிறைய வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த காலிபிளவரில் நிறைய வகையான ரெசிப்பீஸ் செய்யலாம். பொரியல், அவியல், குருமா, வறுவல், காலிபிளவர் 65, காலிபிளவர் கிரேவி என்று நிறைய உணவுகளை செய்து அசத்தலாம். அவற்றில் ஓன்று தான் காலிபிளவர் குழம்பு.

உங்கள் வீட்டில் பெரும்பாலும் புளிக்குழம்பு, சாம்பார், வத்தக்குழம்பு, குருமா குழம்பு இது மாதிரி தான் செஞ்சிருப்பீங்க. ஒரு முறை காலிபிளவரில் இங்கு கூறப்பட்டுள்ள முறை படி குழம்பு செய்து பாருங்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். குறிப்பாக உங்கள் வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க இந்த காலிபிளவர் குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன, எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Advertisement